Breaking News
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு 24-ஆம் தேதி வெளியாகும்?
எனவே உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் 24ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன
‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை!
விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.
எடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம்! ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.
எல்லாருமே கோயிலுக்கு போங்களேன்..! கெஞ்சும் தி.க. தலைவர் வீரமணி!
எல்லா வயதினருமே சபரிமலை கோயிலுக்கு போங்களேன்..! என்று கெஞ்சுகிறார் தி.க.தலைவர் வீரமணி!
சிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்! வழக்கு பதிந்த போலீஸார்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்!
ஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.!
சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்தார்.
உள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட அதிமுகவில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
சோஷியல் மீடியா வதந்திகளை நம்ப வேண்டாம்: பாத்திமா மரண விவகார விசாரணையில் ஐஐடி முழு ஒத்துழைப்பு!
இந்நிலையில், ஐஐடி குறித்து சாதிய மதரீதியிலான சாயம் பூசி, சமூகத் தளங்களில் இஸ்லாமியர்கள், இடதுசாரிகள், அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.
16 ஐபிஎஸ்., அதிகாரிகள் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.,க்கள் நியமனம்!
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!
தற்போது காஞ்சனா பெயரில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அலைபேசி என்னுடன் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுதும் ஐஏஎஸ்., அதிகாரிகள் திடீர் மாற்றம்!
தமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்-தமிழக தேர்தல் ஆணைய செயலர் மாற்றம்