கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர் – கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி அங்கு மரணமடைந்தார். திருத்துறைப்பூண்டி, ராயநல்லூர் – விலக்குடியில் உள்ள கிருஷ்ணசாமி இல்லத்துக்கு இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.



