பள்ளி கல்லூரிகள் திறப்பு… இனி அடுத்த வருடம் தான்?!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு இனி அடுத்த வருடம் தான் இருக்கும் என்று கூறப் படுகிறது.
தேர்தல் நெருங்குவதால் பாஜக., முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார்: செல்லூர் ராஜு !
விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் அனைத்தும் தற்போது தற்போது ஸ்மார்ட் சிட்டி மூலம் நகர் வளமாக இருக்கிறது
பட்டாசு வெடிக்க விதித்த தடையை, மாநிலங்கள் திரும்பப் பெற விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை!
பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் விதமாகவும் தீபாவளியை நீர்த்து போக செய்யும் வகையிலும்
கொரோனாவுக்கு மருந்து என்று சொன்ன சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து!
அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார் என்று கூறப் படுகிறது.
20 % போனஸ் கேட்டு புதுகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
கணக்கில் உள்ள விடுப்பை தன்னிச்சையாக கழித்த புதுக்கோட்டை கழக மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வங்கி, காப்பீடு நிறுவனத்தின் மீது அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தினர் புகார்!
ஆகவே, வங்கி நிர்வாகம் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய வேண்டும் எனக் கோரினர்.
பகலில் காவலர், இரவில் எழுத்தாளர்! மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது!
காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் சேவையைப் பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது..
கணினி கோளாறு; மதுரை சுங்கச்சாவடியில் 2 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்!
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கணினி பழுது பழுது சரியானதால், வழக்கம் போல் சுங்கக் கட்டணம் செலுத்தி வாகனங்கள் சென்றன .
பசும்பொன் தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடம் ஆக்க கோரிக்கை!
இங்குதான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமது இறுதி நாட்களில் வாழ்ந்து மறைந்தார்.
அமைச்சர் துரைக்கண்ணு இறப்பை அரசியலாக்குவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல: செல்லூர் ராஜு!
வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வின் இறப்பு சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அரசியலாக்குவது அழகல்ல என்றார்.
முதல்வர் பம்பரமாக சுழன்று செயலாற்றுகிறார்: ராஜேந்திர பாலாஜி
தமிழக முதல்வர் பம்பரம் சுழன்று செயலாற்றுகிறார் என்று கூறினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
மகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில்… சீர்வரிசை கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.,!
பொதுவாகவே, மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் மாப்பிள்ளைக்கு சீர்வரிசையை கொட்டி கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .