கீழப்பாவூர் யூனியன் கல்லூரணி பஞ்சாயத்து மலையராமபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு நடைபெற்றது கடையினை கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார் உடன் பஞ்சாயத்து தலைவர் இராமசாமி ,மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன் ,தாசில்தார் நடராஜன் ,கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஐவராஜா , உட்பட பலர் கலந்துகொண்டார்
கீழப்பாவூர் செ.பிரமநாயகம்


