10 அடி என்ன, அடுத்த 10 அடிக்கு பின்னாலும் கூட யாரும் எனக்கு போட்டியா வரமுடியாது. இந்தப் பாதையில நடைபோடுற வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. அதுக்கான வலுவோ, ஆதரவோ உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. எம் மேல கோபம் உங்களுக்கு ஏன்? போட்டியில தோக்கற மாதிரி தெரிஞ்சாலும், ஜெயிச்சிருவோம். ஏன்னா எப்படி ஜெயிக்கறதுங்கற கலை எங்களுக்கு தெரியும். எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது உங்களுக்கு தெரியாதுங்கறதால நீங்க எம்பேர்ல எரிச்சல் படக்கூடாது. எம்பேர்ல உங்களுக்கு ஏன் எரிச்சல்? இந்தப் பாதையில இப்படி தனியா தெம்பா நடக்கிறது. மீண்டும் மீண்டும் இதே பாதையில தனியா தெம்பா நடை போடுறது… இதுதான் எங்களோட வெற்றி நடை பயணம்
போட்டிக்கு அருகதை இல்லை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories