
மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26

மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29

காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55

25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15

PM Modi Speech at Madurandhagam NDA Meeting
34:02

காந்தியின் மூன்று குரங்குகள் போல்...
00:31

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்; வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
04:55

திருப்பரங்குன்றம் தீபம் முன்னேற்பாடுகளுடன்: தினசரி செய்திகள்
01:09

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா; சுவாமி வீதியுலா
02:16

அயோத்தி ராம ஜன்ம பூமி ஆலயத்தில் கொடியேற்றும் நிகழ்வு; பிரதமர் மோடி பங்கேற்பு
59:03
ராஜபாளையம் சுதந்திர தின நினைவு வளைவில் குடியரசு தின விழா..
ராஜபாளையத்தில் பிரபலமான பொன்விழா மைதானம் அருகில் உள்ள சுதந்திர தின நினைவு வளைவில் ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக 77 ஆவது இந்திய குடியரசு தின விழா சிறப்பாக...
பரமபதித்த ‘வைணவச் சுடர்’ தெ.ஞானசுந்தரம்!
தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் ஞாயிற்றுக் கிழமை நேற்று காலமானார். அவரது மறைவு பற்றி அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல்...எங்களது தகப்பனார் தெ.ஞா என அன்புடன் அழைக்கப்படும் 'முனைவர் தெ.ஞானசுந்தரம்' அவர்கள் நேற்று மாலை...
இந்தியா நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடரில் வியந்த சில!
நாலாவது டி20 ஆட்டம் ஜனவரி 28இல் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஐந்தாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
IND Vs NZ T20: யுவராஜ் பாணியில் அபிஷேக் சர்மா… 14 பந்தில் மாஸ் 50
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் பாணியில் அதிரடி காட்டி விரைவான பந்துகளில் அரை சதம் அடித்து கலக்கினார் அபிஷேக் சர்மா.
செயற்கை நுண்ணறிவில் சிறக்கும் பாரதம்; பாரத மக்களின் வியத்தகு சாதனைகள்!
அடுத்த மாதம் மனதின் குரலில் இந்த India AI Impact Summit குறித்து நாம் கண்டிப்பாக பேசுவோம். இதோடு கூடவே நாட்டுமக்களின் வேறுசில சாதனைகள் குறித்தும் உரையாடி மகிழ்வோம்.
சபரிமலை போய் வந்தவருக்கு ரூ.20 கோடி பம்பர்; யாருக்கு அடித்தது யோகம்?!
கேரளா கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி 20 கோடி சபரிமலை பக்தர்களுக்கு அடித்ததா யோகம். பம்பரில் நீடிக்கும் மர்மம் பலரை வியப்படைய செய்து வருகிறது.கேரள சேட்டன்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் நியூ இயர்...
இன்று ரத சப்தமி! என்ன சிறப்பு தெரியுமா?
இந்த ஆண்டு ரதசப்தமி - ஞாயிற்றுக்கிழமை 25-01-2026 இன்று கொண்டாடப்படுகிறது.
அச்சன்கோயிலில் இன்று புஷ்பாஞ்சலி!
அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.
இந்திய துணைக்கண்டத்தில் இந்து – முஸ்லிம்கள் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை ?
இஸ்லாமிய நம்பிக்கையாளர் அது அல்லாதவர் என்று மனித இனத்தை பிரித்து வெறுப்பை வளர்க்கும் மதயியல் சிந்தனைகள், இறையியல் கோட்பாடுகள் குறித்து நேர்மையான முறையில் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.