கொஞ்சம் இருங்க… கொஞ்சம் இருங்க… இப்போ எங்களுக்கும் மவுசு கூடும்னு நாங்க எதிர்பார்க்கறோம். நாங்க முன்வைக்கிற மசோதாவோட மதிப்பை உணர்ந்து, தமிழ்நாட்டு முதல்வரும் முழு ஆதரவைத் தருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கறோம். ஏன்னா அவங்க இப்பதான் ஆவின் பால்-க்கு உண்டான மதிப்பை ரொம்ப உயர்த்தி உயரத்துல வெச்சிருக்காங்க. அதுமாதிரி எங்க லோக்பால்-க்கான மதிப்பையும் உணர்ந்து எங்களை உயரத்துல வைப்பாங்க. அப்புறம் பாருங்க… லோக் பால்- வேணும்னு எப்படி எதிர்க்கட்சிங்கள்லா அறிக்கை விடறாங்கண்ணு!!!
பால் மவுசு கூடுது; லோக் பால் மவுசு?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari