இசைப் பண்டார ரத்தினங்கள்!

ஃபோட்டூன் லைஃப் ஸ்டைல்

modi amitsha - 2026

போற்றி கூட்டத்துக்கு ஏன் திடீர்னு ஜகா வாங்கிட்டீங்க அமித் பாய்ஜி

அவங்க எது பேசினாலும் தலையாட்டிட்டு…. ஓ மேடைல அப்டில்லாம் பேசினாங்களா? அடடா… எனக்கு தமிழ் தெரியாதே! அப்டின்னு பின்னாடி சமாளிச்சிக்கலாம்னு பாத்தேன்… ஆனா…

ஆனா என்ன?

நம்மை எல்லாம் பண்டாரம் பரதேசின்னு புகழ்ந்து பேசியிருக்காராமே அவரு! அதை எல்லாம் மேடையில எல்லாரும் நினைவு சொல்லி பேசும் போது, அதே மேடையில இருக்கற நம்ம தமிழ் தெரிஞ்ச இசையே கேட்டு புளகாங்கிதம் அடையட்டும்; மெய் சிலிர்க்கட்டும்னு நேற்று என் கனவுல வந்த அடல்ஜி சொன்னாரு!

இதா பாருங்க… நம்ம பத்தி அப்டில்லாம் புகழ்ந்து பேசினாத்தான் நமக்கு ஓட்டு! அதுக்காக இதை எல்லாம் கேட்டுக்கலாம்.. போய்ட்டு வாங்க…

சர்தான்… அதனாலதான் இந்நாள் தலைவரு வேணாம் முன்னாள் தலைவரு நிதினை அனுப்பலாம்னு யோசிச்சேன்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.