இங்கிட்டு மட்டும் கறுப்பு தாரு பூசலியேங்கேன்…!

Published:

three language - 2026

வடக்குலிருந்து டொனேஷன் குடுக்க வர்ற பெரியார் சீடன் எவனும், மொழி தெரியாம திரும்பி போயிடக் கூடாதுன்னு… உஷாரா, ‘பெரியார் கேந்திரா’ ன்னு ஹிந்தி உட்பட மூணு மொழிலயும் எழுதியிருக்கான்.
ஆனா… தமிழனுக்கு மட்டும் ‘இந்தி ஒழிக’ !!! ????????????

அட .. ஏன் இங்க மட்டும் ஹிந்திய தார் பூசி அழிக்க ஒரு பயலுக்கும் வக்கில்லாம போச்சுங்கேன்…!

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

Related articles

Recent articles

spot_img