ராணுவத்தை இழிவுபடுத்தும் சீமானைக் கைது செய்! பெருகிவரும் குரல்கள்!

seeman e1538589747761 - 2026

கைது செய் கைது செய் சீமானைக் கைது செய்! ராணுவத்தை இழிவுபடுத்திய சைமன் பயலைக் கைது செய் என்று கூக்குரல்கள் எழுந்துள்ளன சமூக வலைத்தளங்களில்!

சீமான் ஒரு கூட்டத்தில் பேசிய போது, இந்திய ராணுவத்தை கொச்சைப் படுத்திப் பேசுயுள்ளார் ! அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாகிஸ்தான் என்ற சப்பை நாட்டின் மீதுதான் இந்தியா போர் தொடுக்கும் என்றும் சீனாவிடம் மோதாது என்றும் உண்மைக்குப் புறம்பான கேலி கிண்டல் பேச்சுகளை எல்லாம் பேசியுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழலில் இதுபோன்ற கருத்துகள் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதால், சீமானைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்திய ராணுவத்தையும் இந்திய ராணுவ வீரர்களையும் இந்திய ராணுவ பலத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என்று கோருகிறார்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் பதிவுகளில்!

மேலும், இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவை அழிக்க நினைக்கும் சீனாவின் இராணுவத்தை புகழ்ந்தும் இந்திய ராணுவத்தின் பலத்தை கொச்சைப்படுத்தி பேசும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என்று கோரிக்கை வைக்கிறார்கள்!

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மேலும்,  தேசத்துரோகியாக பேசும் சீமானையும் அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டு கைதட்டி ரசிக்கும் மூடர் கூட்டத்தையும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்று சோஷியல் மீடியாக்களில் கோரிக்கை வலுத்து வருகிறது….

ஈழத்தமிழனும் இலங்கையும் இல்லை என்றால் பிச்சை எடுக்கவேண்டிய பன்னிப் பய பேசுற பேச்சைப் பாரு என்று காறித் துப்புகிறார்கள் செந்தமிழர்கள்.

கிறிஸ்துவர்களுக்கு வால் பிடித்துக் கொண்டு தமிழை அழித்துக் கொண்டிருக்கும் தமிழின விரோதியை செருப்பால் அடிக்க வேண்டும் என்று சீறுகிறார்கள் பலர்.

யாசின் மாலிக்கை கவனித்த ராணுவம், அவனைக் கொண்டு வந்து தமிழகத்தை நாசமாக்கி, பல இளைஞர்கள்ன் வாழ்வை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கழுதையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அதற்குக் காரணமான சீமானின் பேச்சு இது…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories