Home Blog Page 6377

இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?

safe image - 2026

அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அது என்னமோ ஆட்சியைக் கைமாற்றிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அன்று நிர்வாக ரீதியாக ஆட்சி செய்தது – ஐரோப்பியன் – ஆங்கிலேயன்!

இன்றும் நிர்வாக ரீதியாக ஆட்சி செய்வது – ஐரோப்பியன் – இத்தாலியன் – இந்திய ஆங்கிலேயன்!

அன்றும் இங்கிருந்து வளங்களைச் சுரண்டி அங்கே சேர்த்துவைத்தான்!

இன்றும் இங்கிருந்து வளங்களைச் சுரண்டி சுவிஸ் வங்கியில் சேர்த்துவைக்கிறார்கள்!

அன்று போராட ஒரு தியாகியர் கூட்டம் இருந்தது.

இன்று போராட ஒரு திருடர் கூட்டம் இருக்கிறது. போராட்டம் என்ற பெயரில் தாங்களும் சுரண்டிக் கொழுக்க!

அன்று பாரதி-காந்தி-திலகர் போன்றோர் மக்களுக்கு சுயவுணர்வூட்ட எடுத்துச் சொன்னதை

சத்தியம் செய்து பின் தொடர்ந்தார்கள்.

இன்று நாட்டின் நிலையை எடுத்துச் சொன்னால்

சாதியம் பேசி சாக்கடையில்தான் இருப்போம் என்று முழக்கம் செய்கிறார்கள்!

வாழ்க பாரதத் தாயே! நின் புதல்வர்கள் வளமுடன் இருப்பார்களாக!

தியாகியரே! தியாகியரே!!

vandemataram - 2026
குடியரசு தினக் கொடியேற்றம்…
கொடியின் நிறங்கள்…
பசுமை-செழுமை-இஸ்லாமாம்…
வெண்மை-அமைதி-கிறித்துவமாம்…
காவி-தியாகம்-இந்துவாம்…
குண்டூசிகளால் குத்துப்பட்டும் 
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது 
தேசியக் கொடி!
குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
தேசியக் கொடியும் 
அதனால்தானே விழாமல் தாங்கி நிற்கிறது?!
அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!
தியாகம் மட்டும் இல்லை என்றால்
தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!
குத்துப் பட்டும் சிரிக்கும் காவியைப்போலே
வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
தேசியத்தைத் தாங்கி நிற்பீர்…
இந்திய நாட்டின் இந்துக்களே!
தியாகிகளே!

கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!

அப்துல் கலாம் துணைவேந்தரானது தமிழருக்குப் பெருமை. விஞ்ஞானி ஆனது இந்தியருக்குப் பெருமை. குடியரசுத் தலைவரானது உலகுக்கே பெருமை. அவர் இப்போது கவிஞராகியிருக்கிறார், இது இயற்கைக்குப் பெருமை. அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் அவர் அளித்த கவிதை இங்கே …

abdul kalam - 2026

ஓ! என் இல்லத்தின் இனிய மரமே!
எல்லா மரங்களிலும் நீ தான் பெருமைக்குரியவன்!
எத்தனை தலைமுறைகளை நீ வளப்படுத்தி இருக்கின்றாய்?!
வருடங்கள் பலப்பலவாய் பாசமுடன் பயன் தருகின்றாய்
உன் அக்கறை கவனிப்பில் இன்றும் வாழ்பவை எத்தனையோ?!
உன் வாழ்வின் கீதத்தை நானும் பாசத்துடன் கேட்கின்றேன்!
ஓ… என் நண்பனே! கலாம்!
உன் தாய் தந்தையைப் போல நான் வயது நூறைக் கடந்துவிட்டேன்
ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மணிநேரம் நீ நடை பயில்கின்றாய்!
முழு நிலாப் பொழுதுகளிலும் நான் உன்னைக் காண்கிறேன்
சிந்தனையில் ஆழ்ந்தபடி நடக்கின்றாய்…
என் நண்பனே… உன் மன ஓட்டத்தை நான் உணர்வேன்…
“”நான் என்ன கொடுக்க இயலும்”
ஏப்ரல் மாதப் பொழுதில், என்னை நீ ஏறிட்டுப் பார்த்தாய்!
மீண்டும் மீண்டும் நீ, மீளாப் பார்வை பார்த்தாய்!
ஆயிரம் ஆயிரமாய் இலைகள் உதிர்ந்திருக்க, நீ என்னைக் கண்டாய்!
என் நண்பனே, என்னிடம் கேட்டாய் நீ…
என் பாரம் எதுவோ!?
இலைகளை நான் கழித்ததும், புத்திலைகள் பிறப்பெடுக்கின்றன!
மலர்களின் மலர்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்கின்றது.
எனவே, கலாம்… இது எனக்குப் பாரம் அன்று!
இது என் வாழ்வின் அழகான ஒரு கட்டம்!
கலாம்… இப்போது நீ என்னைச் சுற்றி வா!
அடர்ந்து செழித்த என் கிளைகளின் வழியே புகுந்து, அகத்தில் ஆழ்ந்து பார்.
தேன் நிரம்பித் ததும்பும் ஒரு தேனடையைக் காண்பாய்.
ஆயிரமாயிரம் வேலைக்காரத் தேனீக்களின் அயராத உழைப்பால் விளைந்தது…
அந்தத் தேனடை!
அவற்றின் ஓயாத உழைப்பால் சொட்டுச் சொட்டாகச் சேர்ந்தது… அங்கே தேன்!
தித்திக்கும் தேன் துளிகள் நிரம்பிய தேனடையின் பாரம் அபாரமானதுதான்!
ஆயிரமாயிரம் தேனீக்களின் காவலால் காக்கப்படுகிறது…
யாருக்காக இந்தத் தேன் சேகரிக்கப்பட்டது? பாதுகாக்கப்பட்டது?
அது உமக்காக, எத்தனையோ ஏழையருக்கு… சீமான்களுக்கு!
எல்லா உயிர்க்கும் பகிரப்பட வேண்டும் என்பதுதானே நம் நோக்கம்!
கலாம்! நீ பார்த்திருக்கிறாயா?
என் கிளைகளின் பல பாகங்களில் பல பறவைகள்
எத்தனை எத்தனை கூடுகளைக் கட்டியிருக்கின்றன..?
என் பெரும்பாலான நுனிக் கிளைகள் எத்தனை வசீகரமாயிருக்கும்?
நூற்றுக்கணக்கான கிளிகள் அதனைத் தம் வீடுகளாக்கியிருக்கின்றனவே!
எனவே, என்னை நீ கிளிமரம் என்று அழைப்பாய்.
இப்போதும் என்னை நீ தேன் மரம் என்பாய்.
என்னைப் பற்றி உன் பேரனிடம் நீ பேசியதைக் கேட்கும்போது,
நான் முறுவலிப்பேன்.. புன்னகைப்பேன்.
என் மரப்பொந்துகளிலும் கிளைகளிலும் பறவைகளின் வீடுகளுக்கு இடமளித்தேன்
நான் பறவைகளின் கீதத்தை செவிமடுத்திருக்கிறேன்…
அவற்றின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் காதலாகிக் கண்டிருக்கிறேன்…
அவை என்னைச் சுற்றிச் சுற்றிச் சிறகடித்துப் பறந்து
மகிழ்ச்சிப் பெருக்கை பரிமாறியிருக்கின்றன.
இப்போதெல்லாம் கலாம்… உன் நித்திய நடைப்போதுகளில்
என் அருகே வருவாய். இன்னும் அருகே வந்து என் வேர்ப் பற்றை பரிவோடு பார்ப்பாய்.
வெல்வெட் மெத்தையாய் புல்படுக்கை… சுற்றிலும் அடர்ந்த பூக்காடு!
அங்கே ஓர் அழகுப் பெண்மயில்
அது உள்ளக் களிப்பால் ஈந்த முட்டைக்கு கதகதப்பைத் தந்தது.
எல்லாப் போதுகளும்… அங்கே தாய்ப்பாசம் மீதுற அரவணைக்கும் அழகுக் காட்சி!
உன் வீட்டின் உள்ளிருந்து நோக்கும் அருமைக் காட்சி!
அந்தப் பெண்மயில் ஏழு குஞ்சுகளுடன் உலவியது
என்னைச் சுற்றிச் சுற்றி கம்பீரமாய் உலா வந்தது…
பகலும் இரவும் தன் குஞ்சுகளைப் பாதுகாத்தபடி!
இப்போது, ஒரு கேள்வி கலாம்…
என் குறிக்கோள்… எனக்கான கட்டளை, என் பிறவியின் நோக்கம்…எது?
நூறு வருடங்கள் உயிர்ப்போடு திகழ்வதா?
நான் பெற்றதை வைத்து ஆனந்தமாகக் கழிக்கிறேன் என் பிறவிப் பயனை!
நான் பரிமாறினேன்… பூக்கள் மற்றும் தேனை!
இருப்பிடம் தந்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு!
நான் கொடுப்பேன் கொடுப்பேன் இன்னும் கொடுப்பேன்…
எனவே, நான் இருப்பேன்…
இன்றும் இளமையாக!
என்றும் இன்பமாக!

(அர்ஜூனா என்ற இந்த மரத்தின் அறிவியல் பெயர் TE​R​M​I​N​A​L​IA AR​J​U​NA- தமிழில் இதன் பெயர் மருத மரம்)
இது, 2009,ஜூன் 10 அன்று வடக்கு அயர்லாந்து, பெல்பாஸ்ட் குயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அளிக்கப்பட்ட கவிதை)

தமிழில்: செங்கோட்டை ஸ்ரீராம்

தினமணிக் கதிரில் வெளியான கவிதை!

அவசர ரகசிய ஆலோசனை!

kalaignar chidambaram - 2026

ம்ம்ம்… சிவ கங்கைலேர்ந்து கங்கைக்கே வசிக்கப் போயிட்டீங்க. அப்ப அப்ப இங்கயும் தலையைக் காட்டுங்க. தலைநகர்லயே தங்கிடாதீங்க. 

ஆமாங்க. நீங்க எல்லாரும் மனசு வெச்சதுனாலதான தலைநகர் தங்கல் சாத்தியமாகியிருக்கு. அதுக்கும் நீங்கதான் காரணம்… 

அந்த நினைவிருந்தா சரிதான்! பிறகு… இந்த கர்நாடகா விவகாரம் இப்படி போகுதே! 

அது ஒரு தனிக் கதை. இதெல்லாம் உங்களுக்கு தெரியாததா? 

ஆமாங்க. அவரு பாவம். சும்மா கோவில் குளம்னு தமிழ்நாட்டுக்கு வந்து கோடிகோடியா கொட்டிட்டுப் போறாரு. அவருக்கு எங்க எதைச் செய்யணும்னு தெரியல. கோவிலுக்கு வர்ற மனுஷன் அதே கையோட கோபாலபுரத்துக்கும் அடிக்கடி வந்துட்டுப் போயிருந்தாருன்னா, உங்களை எல்லாம் எப்படி சமாளிக்கணும்கிற வித்தையை கத்துக் கொடுத்திருப்பேன். 

ஐயையோ சும்மா இருங்க… ஏதோ அந்த ஒரு மாநிலத்த வெச்சி எங்க வியாபாரம் அபாரமா ஓடிக்கிட்டிருக்கு. அதுல நீங்க கையை வெச்சி கவுத்துடாதீங்க… 

இருந்தாலும் அவரைப் பாக்க பரிதாபமா இருக்கு. என்னங்க இது நில விவகாரம்..? உப்பு சப்பில்லாம… நாம பாக்காததா? இந்த அஞ்சு வருஷத்துல ரியல் எஸ்டேட் இங்க எப்படி வளர்ந்திருக்கு? யாரு வளர்த்திருக்காங்க? இதெல்லாம் அவரு கேட்டு தெரிஞ்சிக்க வேண்டாமா?! அதவிட ஒரு முக்கியமான படிப்பு அவருக்கு இருக்கு. ஒரு மாநிலத்துல கவர்னரை எப்படி கவனிக்கணும், எப்படி கையாளணும்ங்கிற வித்தை தெரியாம என்னத்த அவரு முதல்வர் நாற்காலில உட்கார்ந்திருக்காரோ தெரியலை. பக்கத்து மாநிலத்துல ஒரு பழுத்த அனுபவசாலி இருக்காங்கறதையே மறந்துட்டாரே! பண்டாரக் கட்சிங்கறது சரியாத்தான் இருக்கு… 

நல்ல வேளைங்க… அவருக்கு இந்த யோசனை தோணாம இருக்கறது! இல்லைன்னா நம்ம அலைக் கற்றை விவகாரம் அலை அலையா கத்தை கத்தையா மக்கள் மனசுல ஊறி, எல்லாமே நாறியிருக்கும்… 

பின்குறிப்பு: இது, ராடியா டேப் பேச்சு ஒட்டுகேட்பு மாதிரி… போட்டோ டூப் மனசு ஒட்டுகேட்பு

புதுக் குறள் பத்து

thiruvallluvar - 2026

வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து 
நல்லோர்மன் னித்தருள்வீ   ரே !

பொதுமக்களியல் – குடிமையியல் – ஆட்சியியல் – குடிசெயல்வகையியல்

மலையளவு ஊழல் எனினும் மறப்போம் 
அலைக்கற்றை அவ்வளவு தான். (1)

கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்

விற்பனையில் பார்த்ததைத் தான் (2)

விலைவாசி ஏன்கவலை விற்பவற்றின் பங்காய்

நிலையாக நோட்டுவரும் போது? (3)

இலவசம் இல்லை இவன்வசம் இல்லை

பலமிழந்த பார்வையிது காண்  (4)

தைதான் சுயமரியா தைதான் சிதைந்தாலும்

வைவேனே வையத்தைத் தான் (5)

வெங்காயக் கேள்வி வெறுங்கேள்வி கேட்டக்கால்

பொங்காதோ எந்தன் உளம் (6)

செய்தவற்றில் செய்தவற்றை சேர்ந்தேதான் கண்டிட்டால்

செய்யாச் செயலெனவே புகல் (7)

இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்

மனத்தை உறக்கத்தில் வை  (8)

புதிதாகச் செய்வோம் புதிராகச் செய்வோம்

எதிர்க்கேள்வி கேட்டால் வழக்கு (9)

புத்தாண்டு பூத்ததுவாய் புன்சிரிப்பைக் காட்டிடுவோம்

வித்தாச்சே எங்கள்கொள் ‘கை’ (10)

© தினக்குரலன் மணிக்குறளன்