இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு! பைக்கில் பறந்த ஆசாமிகள்!

Published:

chain - 2026

தில்லி; சாவ்லா பகுதியில் பைக்கில் வந்த மர்மநபர்கள் இளம் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி சாவ்லா பகுதியில் ஒரு பெண் சிறுவனுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார், பைக்கில் வந்த இரு இளைஞர்கள் இதனைக் கண்டுவிட்டு பின்னால் இருக்கும் நபர் இறங்கி நடக்கிறார்.

பைக்கை ஓட்டி செல்பவர் மெதுவாக சற்று தள்ளி நின்று கொள்கிறார், இவர்களை அந்த பெண் கடந்த பின் நின்று கொண்டிருந்த நபர் பின்னால் வந்து சங்கலியை அறுத்து விட்டு பைக்கில் தப்பிச் செல்கிறார்.

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி யில் பதிந்துள்ளது. அதனை வைத்து விசாரணை நடந்தி வருகிறது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img