ஜெகன் போட்டோவ பாத்து ‘காண்ட்’டான குரங்கு… பிய்த்து எறிந்து அட்டகாசம்!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
jagan monkey - 2026

ஜெகன் போட்டோவப் பாத்ததும் காண்ட்டான குரங்கு ஒன்று, போட்டோவை பிய்த்தெறிந்துவிட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் பெதபூடி கிராமத்தில் ஒரு காட்சி ஒரு ஊடக கேமராவில் சிக்கியது. கிராம செயலகத்தின் மேல் ஏறிய ஒரு குரங்கு அங்கிருந்த செயலக ப்ளெக்ஸியை கிழித்து எறிவதற்கு தீவிரமாக போராடியது.

ப்ளெக்ஸியில் ஜெகன் போட்டோ இருந்தது அதற்கு பிடிக்கவில்லை போலும். சுவரின் மேலிருந்து ப்ளெக்ஸியை நீக்குவதில் குரங்கு இறுதியில் வெற்றியும் பெற்றது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.