விமான நிலையத்தில் விபத்து பகுதியில் தனியே நின்று கொண்டிருந்த சிறுமி! யார்? அறிந்தவர்கள் தொடர்புக்கு…

அடடே... அப்படியா? இந்தியா
baby-kerala-1
-1

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடு பாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்பொழுது வரை 16 ஆக அதிகரித்துள்ளது .

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்குப் பின்னர் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தின் வளாகத்திற்குள் தனியாக நின்று கொண்டிருந்த குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர் . விபத்து நடந்த இடத்திற்கு அருகே காணப்பட்ட அந்த சிறுமியுடன் யாரும் இல்லை.

சிறுமியை கொண்டுட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் ஒரு வீடியோவை வெளியிட்டயுள்ளனர். மேலும் இந்த குழந்தையின் புகைப்படத்தை அதிகமாக பகிருமாறு கேட்டுக்கொணடனர் .யாராவது இந்த குழந்தையை அடையாளம் காண முடிந்தால், அவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என தொலைபேசி எண்ணை அளித்துள்ளனர்.- 9048769169.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.