Screenshot_2020_0820_185815

மனிதர்கள் போலவே கொரில்லா ஒன்று அதன் குழந்தையுடன் தன் மீது ஏறிய கம்பளிப்பூச்சியை தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூச்சி இனங்களில் பலவகை இருந்தாலும் கம்பளி பூச்சி, தேனி போன்றவற்றிற்குதான் மக்கள் பயப்படுவார்கள்.

Screenshot_2020_0820_185924

காரணம் இரண்டுமே உடம்பில் பட்டால் சேதாரம் நமக்குதான். அதுவும், கம்பளிப்பூச்சி உடம்பில் பட்டால் அரிப்பு ஏற்படுவதோடு உடம்பு முழுக்க தடிப்பு தடிப்பாக ஆகிவிடும்

முருங்கை மரங்களில் அதிகம் கூட்டம் கூட்டமாக ஒட்டியிருக்கும் கம்பளிப்பூச்சிக்கு பயந்துகொண்டே மக்கள் சோப்பை கரைத்து ஊற்றுவார்கள். மக்களே பயப்படும் கம்பளிப்பூச்சிக்கு விலங்குகள் பயப்படாமல் இருக்குமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending