
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவினங்களை கண்காணிக்க வருமான வரித்துறை உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.
மேலும் தேர்தலுக்காக பாதிக்கப்படும் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் வருமான வரித்துறையை 18004256669-ல் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.