மணப்பாறைல… தமுமுக.,வின் ஜவாஹிருல்லாவ உள்ளே விடமாட்டோம்னு போராடலாமா?!

Published:

uraiyur campaign - 2026

திருச்சி மேற்கு தொகுதியில் திமுகவின் நேருவை எதிர்த்து அதிமுக சார்பில் பத்மனாபன் என்பர் வேடபாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்..

இன்று உறையூர் பனிக்கன் தெரு வெக்காளி அம்மன் கோவில் அருகே உள்ள முஸ்லீம் தெருவில் பிரச்சாரம் செல்ல முயன்றபோது அங்கிருந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் சிலர் ஒன்று கூடி பாஜக வோடு கூட்டணி வைத்துள்ள அதிமுக எங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என மறியலில் ஈடுபட்டுள்ளனர்…

இங்க நம்ம கேள்வி என்ன என்றால்.இதே திருச்சியை உள்ளடக்கிய மணப்பாறை தொகுதி ஜவஹிருல்லாவின் தமுமுக போட்டியிடு கின்றது.. கோவையில் அப்பாவிகளை குண்டு வைத்து கொன்ற இந்த கட்சிகாரங்க எங்க தொகுதிக்குள் வரக்கூடாது என அங்கிருப்பவர்கள் கிளம்பினால்…?

இப்படி ஒவ்வொரு தொகுயிலும் ஏதாவது ஒரு கூட்டம் கிளம்பினால் தேர்தல் எப்படி முறையாக நடக்கும்..

ஒரு வேட்பாளருக்கு எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய முழு உரிமை இருக்கும் போது எங்க தொகுதிக்குள் இன்னார் மட்டும் தான் வரணும் மற்றவர்கள் வரக்கூடாது என பத்வா போடுவது முறையல்ல…

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்த பகுதி சமீபகாலமாக பிரிவினை வாத இஸ்லாமிய அமைப்புகளில் உள்ள சிலரால் பிரச்சனைக்கு உள்ளாகிறது.. நேற்று கூட பல ஆண்டுகளாக இந்த பகுதி வழியாக செல்லும் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் ஊர்வலம் எங்கள் மசூதி வழியாக மேளம் அடித்து கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என அறிவித்து தகராறு நடந்துள்ளது.. காவல் துறை கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது..

  • புகழ் மச்சேந்திரன் புகழ்

Related articles

Recent articles

spot_img