மதுரையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர் நன்றி தெரிவித்தனர்
பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, மதுரைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வந்தபோது, பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

நன்றியோ நன்றி… முன்களப் பணியாளர்னு அறிவிச்சதுக்காக… பத்திரிகையாளர்கள்லாம் ரொம்ப மகிழ்ச்சியுடன் சந்தோஷ மிகுதியில் நன்றியோ நன்றினு மொதல்வர்கிட்டே சொன்னாய்ங்க… ஆமா.. நன்றி சொன்னாய்ங்க..! ஆக.. ஆக… கொரோனாவால் மக்கள் எந்த சிரமமும் படலீங்க!! pic.twitter.com/IVAgeEZKsA
— Senkottai Sriram | செங்கோட்டை ஸ்ரீராம் (@SenkottaiSriram) May 21, 2021
Hot this week