பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன்! புள்ளியாய் ஒளிரும் நிகழ்வு! நாசா வெளியீடு!

earth - 2026

கடந்த 10 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது நிகழ்ந்த சிறந்த தருணத்தை நாசா காட்சியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் காலநிலையை கண்காணிக்க செயற்கைகோளில் எபிக் எனப்படும் எர்த் பாலிக்ரோமேட்டிக் இமேஜிங் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆர்க்டிக் துருவ பகுதியில் மீது சந்திரனின் நிழல் புகைப்படத்தை நாசா பதிவு செய்துள்ளது. இந்த செயற்கைகோளானது பூமியில் இருந்து சுமார் ஒரு மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிழல் குறித்து பார்க்கையில், இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது இந்த நிழலின் கடைசி பகுதியானது ஆர்க்டிக் பகுதியில் ஒரு புள்ளி போன்று தோன்றியது.

இதை நாசா காலநிலை செயற்கோளில் பொருத்தப்பட்டிருக்கும் எபிக் கேமரா மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, ​​இது ‘ரிங் ஆஃப் ஃபயர்’ வளையத்தை ஏற்படுத்துகிறது. இது சந்திரனைச் சுற்றித் தெரியும். எளிமையான சொற்களில் சொன்னால், இது தூரத்தின் காரணமாக நிகழ்கிறது,

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

சந்திரன் சற்று சிறியதாகத் தோன்றுகிறது மற்றும் சூரியனின் முழு பார்வையையும் இது தடுக்காது, வளையம் போன்ற ஒளியை உருவாக்குகிறது. எனவே, நீங்கள் ஒளியின் வளையத்திற்குச் சாட்சியாக இருப்பீர்கள். இது ‘நெருப்பு வளையம்’ அல்லது ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்று குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இந்த சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. இது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைக் காண முடியும் எனத் தெரிவித்தனர்.

ஆண்டு தோறும் சூரிய கிரகண நிகழ்வுகளும், சந்திரன் சார்த்த பிங்க் மூன், ரெட் மூன் போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துகொண்டே தான் இருக்கின்றன,

அப்படி வானில் ஏராளமான அதிசயங்கள் நமது கண்களுக்குத் தென்படாமல் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதில் சில நிகழ்வுகளை மட்டும் நம்மால் வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். அதன்படி பல்வேறு நிகழ்வுகளை நாசா காட்சிப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

யுஎஃப்ஓ என்பது அடையாளம் தெரியாத வானில் பறக்கும் பொருட்கள், விண்கற்கள் உட்பட பல்வேறு ஆபத்துகள் குறித்து நாசா அவ்வப்போது தகவல்கள் தெரிவித்து வருவதோடு அதற்கான ஆதாரங்களையும் புகைப்படங்களாக பதிவிட்டு அனுப்புகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories