மறைந்திருக்கும் புலி, சிறுத்தைகளை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் எடுக்கும் முயற்சிக்கு அளவே இருக்காது.
Buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள பயனர் ஒருவர் இதில் மறைந்திருக்கும் பூனையை அடையாளம் காண முடிகிறதா என்று கேள்வி எழுப்புகிறார். நெட்டிசன்கள் பலரும் இந்த கேள்விக்கு பதில் தேடி திண்டாடித்தான் போய் உள்ளனர்.
கிட்டத்தட்ட 6000க்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். 88 பேர் இதற்கு பதில் சொல்ல முயற்சி செய்துள்ளனர். கிட்டத்தட்ட 600 நபர்கள் தங்களின் ஃபீடில் இதனை ஷேர் செய்து மற்றவர்களையும் துப்பறிவாளர்களாக மாற்றியுள்ளனர்.
There’s a cat in this picture.. pic.twitter.com/pc8tMgUdLY
— Buitengebieden (@buitengebieden_) November 3, 2021
Where? https://t.co/hD7w1k0n2d
— azeeestor 🌴☀️🌵🦓🐆 (@azeeestor) November 4, 2021
This is very very bad news pic.twitter.com/ZoIABqNiRb
— Pastor Alex (@PastorAlexLove) November 4, 2021