கல்யாண மாலைக் கழுத்தோடு கஜா புயல் நிவாரணம் தந்த புதுமணத் தம்பதி

Published:

gaja relief couple - 2026

கஜா புயல் நிவாரண நிதி கொடுக்க புது மண தம்பதியாக வந்த மணமகன் செந்தில் மற்றும் மணமகள் இந்துமதி.

கரூர் G R மண்டபத்தில் கல்யாணம் முடிந்த கையுடன், கஜா புயல் நிவாரண நிதி கொடுக்க நமது கரூர் பசுபதீஸ்வர ஐயப்ப சேவா சங்க ட்ரஸ்ட்டு மண்டபத்திற்கு வந்து பெட்ஷீட், துண்டு போன்ற நிவாரண பொருள்களை வழங்கினர்.

அனைவரின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்று மகிழ்ந்தனர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img