கோடநாடு நாடகத்தை அரங்கேற்றியது ‘ஸ்டாலின்’ தான்!போட்டுத் தாக்குகிறார்கள்!

Published:

Stalin Rahul Gandhi Chennai - 2026

தமிழக அரசியல் களத்தில் கோடநாடு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. இதற்கு மூல காரணமாக இருந்தது டிடிவி தினகரன் என்று ஒரு தரப்பும், திமுக.,வினர் தான் என்று இன்னொரு தரப்பும் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், கோடநாடு கொலையாளிகளுக்கு ஜாமீன் போட்டு வெளியில் கொண்டு வந்து, பாதுகாப்பு கொடுத்தது அனைத்தும் திமுக.,வினர் தான் என்று கூறும் சிலர், இந்த சதியின் பின்னணியில் திமுக.,வே உள்ளதாக குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர்.

கொடநாடு கொலையாளிகளுக்கு ஜாமீன் கையெழுத்திட்டது யார்? திமுக வட்ட செயலாளர்கள்,திமுக முன்னாள் மேயரின் புகைப்படக் கலைஞர்.. ஆஜரானது, திமுக வழக்கறிஞர்கள்…!! ஆக இவளோ பெரிய நாடகத்தை அரங்கேற்றியது @mkstalin தான் என்பது தெள்ளத்தெளிவாக மக்களுக்கு தெரிந்துவிட்டது…

அந்த ஒரு டிவிட்டர் பதிவு….

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img