ஆசிரியர்கள் போராட்டம் மக்களிடம் எடுபடவில்லையே… ஏன் ?

Published:

jacto geo - 2026

எத்தனை பேருக்கு தெரியும் ஜேக்டோவும் ஜியோவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கிளை அமைப்புக்கள் என்று …

நடுநிலை அப்பாவி ஆசிரியர்களுக்கு தெரியாது இந்த போராட்டதின் அரசியல் பின்னனி என்னவென்று …

உண்மையில் இந்த போராட்டம் ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்தும் கம்யூனிஸ்ட் பலத்தை திமுகவிடம் காட்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் கணிசமான தொகுதிகளை பெற்று வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி பெற நடத்தப்படும் நாடகம் இதற்ககு பலி கிடா ஆசிரியர்களும் தேர்வை எதிர் நோக்கியுள்ள மாணவர்களும் .

ஆசிரியர்களுக்கு பிரச்சணை இல்லை அவர்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தானே படிக்கிறார்கள் பாவம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள்

தமிழ்நாட்டில் நடக்கின்ற போராட்ட ங்கள் அனைத்தும் திமுக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமரவைப்தற்கானவை அது வரை தனது பினாமி கட்சிகள் மற்றும் பினாமி சங்கங்களை வைத்து தினம் தினம் புது பது பிரச்சனைகளை திமுக கிளப்பி விடும்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மக்களவை தேர்தலும் மாணவர்களுக்கு தேர்வும் நெருங்க வருகிறது ஆகையால் தேர்தல் பணியையும் மாணவர்களின் தேர்வையும் கவனிப்பது அரசு ஆசிரியர்கள் இவர்களை இந்த நேரத்தில் போராட வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பது நோக்கம் பலிகடாவாக மாணவர்கள்

கோர்ட் உத்தரவிட்டது ஆசிரிய பணிக்கு திரும்ப திமுக ஸ்டாலின் கூறுகிறார் போராட்டதிற்க்கு ஆதரவு என்று திமுக ஸ்டாலினுக்கு தேவை முதல்வர் நாற்காலி

முன்னால் முதல்வர் ஜெயலலிதா இறந்ததில் இருந்து இன்று வரை முதல்வர் நாற்காலிக்கு தங்களின் கூட்டணி கட்சிகள் மூலமாக தினம் ஒரு போராட்டம் , தொழில் சங்கங்கள் மூலம் ஆர்ப்பாட்டம் , தங்கள் மீடியாகளின் மூலம் புரளிகளை அள்ளி விடுவது என தமிழக மக்களை பதட்டத்திலேயே வைத்துள்ளார் இதில் ஒன்று ஜேக்டோ ஜியோ ஆசிரியர்கள் போராட்டம்.

கடந்த ஓராண்டாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது இவை அனைத்தும். ஒருவரை முதல்வராக்க .

இதில் ஒன்று தான் மாதம் ரூ . 80000/- சம்பளம் வாங்கியும் போதவில்லை என அப்பாவி ஆசிரியர்களையும் போராட்ட களத்தில் நிறுத்தியுள்ளனர் ஜேக்டோ ஜியோ கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்.

  • வாட்ஸ்அப்பில் உலா வரும் கட்டுரை
ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img