மானமுள்ள இந்துக்கள் ஸ்டாலின் வரும் இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டவேண்டும்! ஒலிக்கும் குரல்கள்!

Published:

stalin - 2026

கருப்பு கொடி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சட்டமன்ற வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இனி கிராமசபை கூட்டங்கள் என்ற பெயரில் நடத்துகின்ற கூட்டங்களுக்கு கிராமங்களை நோக்கி வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று மானமுள்ள இந்துக்களை கேட்டுக்கொண்டு வருகிறார்கள் சிலர்

சமூக வலைதளங்களில் பரவி வரும் வைரல் வேண்டுகோள் இதுதான்… மானமுள்ள இந்துக்கள் ஸ்டாலின் வரும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன

இந்துக்களின் திருமண சடங்குகள் குறித்து மிகவும் மோசமாக இஸ்லாமியர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலினுக்கு கண்டன குரல்கள் பல இடங்களிலிருந்தும் எழுந்து வருகின்றன

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஸ்டாலினுக்கு பலரும் பல்வேறு விதமான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர் ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகின்றனர்

இந்நிலையில் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட ஸ்டாலின் முயன்றது போல் தற்போது கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்காக ஸ்டாலின் வரும் இடங்களில் எல்லாம் மானமுள்ள உண்மை ஹிந்துக்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஸ்டாலின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும் அல்லது திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்பதை ஒரு பிரச்சார இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

Related articles

Recent articles

spot_img