அடுத்த பிரதமராக மோடியே வரவேண்டும்! 76% பேர் விருப்பம்!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்

laughing modi - 2026

நம் தினசரியில் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற வாக்குக் கணிப்பை நடத்தினோம். இதில் மோடியே பிரதமராக வரவேண்டும் என்று 76 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் இந்தக் கருத்துக் கணிப்பை நேற்று நாம் நடத்தியிருந்தோம். இந்த வாக்குப் பேட்டியில் நரேந்திர மோடி என்று 76 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்

ராகுல்காந்திக்கு 9 சதவிகிதமும் மம்தா பானர்ஜிக்கு 3 சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 2 சதவீதமும், வேறு யாராவது பிரதமராக வரவேண்டும் என்று 10 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

 

polls modi - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.