ஹேக்கர்களால் முடங்கியது பாஜக.,வின் இணையதளம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம்

bjp website - 2026

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப் பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான http://www.bjp.org  ஹேக்கர்களால்  முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் பாஜக தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் பாஜக இணையதளம் முடக்கம் தொடர்புடைய தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.

பாஜக இணையதளம் முடக்கப்பட்டதற்கு எந்த ஹேக்கர்கள் குழுக்களும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும் அந்தப்பக்கத்தில் மீண்டும் வருவோம்… விரவில்… வெப் அட்மின் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.