அந்தரங்கத்துல தொங்கிக்கிட்டிருப்பது எது? ஸ்டாலின் கிட்ட கேளுங்க..!

அடடே... அப்படியா? நகைச்சுவை லைஃப் ஸ்டைல்

stalin - 2026

இன்றைய டிவிட்டர்வாசிகளின் டார்கெட்டாக ஸ்டாலினின் ஒரு வீடியோ பதிவு உலாவருகிறது.

ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியபோது, இப்போ என்ன நிலைன்னா… மெஜாரிட்டி இல்லாத ஒரு அந்தரங்கத்துல தொங்கிக்கிட்டிருக்கு… என்கிறார். அந்தரத்தில் தொங்குவது என்பதற்கு பதிலாக, அந்தரங்கத்தில் தொங்கிக்கிட்டிருக்கு என்று சொன்னதை வைத்து கலாய்த்து வருகிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்…

ஸ்டாலினின் அந்தப் பேச்சும், அதற்கு மீம்ஸ் க்ரியேட்டர்களின் பதிலும்..!

 

  • அந்தரங்கத்தில் எது தொங்குது

  • அந்தரங்கம் அந்தரம் இரண்டும் பார்பணீய சொல் என்பதால் 9 ஊச்சா போன ஒருவன் டப்பாவை சொரியான் சிலைக்கருகில் வைத்தால்தான் அந்தரம் அந்தர் பல்டி அடிக்கும். போலி சாமியார் சிலைக்கும் சொரியானுக்கும் வித்தியாசம் தொரியுமோக்கும்…

  • அந்தரங்கத்தல தொங்குறத இவர் எப்ப பாத்தாராம்

  • சரியாத்தாண்ணே சொல்லுறாரு. அந்தரங்கத்துல தானே தொங்கிட்டு இருக்கு.
    மேல சொல்லுங்க தலைவரே இன்னும் எதெது தொங்குதுன்னு.

  • தமிழின தலைவரின் தவப்புதல்வன், இஸ்…டாலினுக்கு அந்தரமும், அந்த…ரங்கமும் ஒன்றே. இதுக்கு புது meaning குடுப்பானுங்க உபிஸ்

  • நான் கூட அப்பப்போ எதாவது ஸ்லிப் ஆகி ..நீங்க தான் ரொம்ப ஓட்டறீங்களோன்னு நினைச்சேன்…

  • இவர் என்ன எப்பவுமோ உளறல் கேசா

  • அடேய் சுடலை அபிஷ்டு, அது அந்தரங்கம் இல்ல அந்தரத்துல.. கருமம், கேட்டா இவனுங்க தான் தமிழ் வளர்த்தேனு கம்பு சுத்துவானுங்க..

  • சுடலை Atrocities தாங்க முடியல day by day..

  • அந்தப்புரம்னு சொல்லாம விட்டாரா சந்தோச படுங்க

  • அந்தரங்கத்தில் தொங்குரதுனா யாருக்கும் தெரியாமல் தொங்குறது…

  • சுடலை கலைஞரின் மகன்… வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் பேசமாட்டார்.. அவர் நெஞ்சுக்கு நீதிக்கு பிறந்து தொல்காப்பிய பூங்காவில் விளையாடி வளர்ந்தவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.