ஹிந்துக்களை மட்டுமே குறிவைத்து அழிக்கும் மார்க்சிஸம், மாவோயிஸம்! காட்டுமிராண்டிகளின் பூமியான கேரளம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி

dyfi sfi girl - 2026

கேரளாவில் ஒரு காம்ரேட் ஒரு ஹிந்து பொண்ணை நடு ரோட்டில் பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி எரித்தான். அந்த அப்பாவி பெண்ணும் உடலில் தீ பற்றி எரியும் வீடியோ வைரலானது. அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்திலேயே வைத்து ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி குழந்தையும் பெற்று தனக்கு நீதி வேண்டி போராடுகிறார்.

இன்னொரு காம்ரேட் பிழைப்பு தேடி வந்த ராஜஸ்தான் மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்தான். ஆளும் கேரள தே…. அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுரேஷ்கோபி MP அந்த பாதிக்கப்பட்ட வீட்டின் வாசலில் அமர்ந்து போராட்டம் செய்ததால் அது செய்தியாகவே வந்தது.

இந்த மூன்று செய்தியும் கடந்து இரண்டு-மூன்று நாட்களுக்குள் நடந்தது/வெளியானது. உங்கள் நட்பில் இருக்கும் எந்த இடதுசாரியாவது இதை பகிர்ந்திருக்கிறாரா?

எங்கோ உபியில் கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு குரூப்புக்கு சண்டை ஒரு குரூப் ஹிந்து மற்றொரு குரூப் சிறுபான்மை, என்றால் உடனே அதை மதகலவரமாக எழுதிய இடதுசாரிகள் ஏன் மேற்சொன்ன செய்திகளை வெளியிடவில்லை?

இடதுசாரிகள் எல்லோரும் மதவெறியர்கள். இந்துக்களுக்கை அழிக்க எதையும் செய்யும் கூட்டம்.

உபியில் நடந்த கிரிக்கெட் பிரச்சனையை பேசிய அதே இடதுசாரிகள், அதே உபியில் ஜெஹானாபாத் நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடியதற்காக சிறுபான்மை மதவெறியர்களாம் ஒரு இந்து கொல்லப்பட்டதை பேசினார்களா இந்த மதவெறியர்கள்?

பாதிக்கப்படுவது ஹிந்து என்றால் குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட காட்ட மாட்டார்கள் இந்த கம்யூனிஸ்ட்டுகள். ஹிந்து மதத்துற்கெதிரான உச்சபட்ச மதவெறி கொண்டவர்கள் தான் கம்யூனிஸ்ட்டுகள்.

பெரும்பான்மை மக்களால் கவனிக்கப்படாத ஒரு விஷயம், மாவோயிஸ்ட்டுகள் எந்த பிற மதத்தவர்களையும் தாக்கியதில்லை. குறிவைத்து ஹிந்து பூர்வீக மக்களை மட்டுமே தாக்கி கொன்றார்கள். ஹிந்து மதத்தலைவர்களை தான் கொன்றார்கள். இணையத்தில் தேடினால் ஆயிரம் ஆதாரங்கள் கிடைக்கும்.

கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால் பூர்வீக கலாச்சாரம்/நம்பிக்கை கொண்ட அனைவரையும் கொல்லக் கூட தயங்கமாட்டார்கள். சீன வரலாறும் ரஷ்ய வரலாறும் அதை தான் சொல்கிறது. உங்கள் சந்ததி வாழ்வேண்டுமென்றால் கம்யூனிஸத்தை இந்த நாட்டை விட்டே துடைத்தெறிவது தான் முதல் வேலை என கொள்ளுங்கள்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் நிற்கும் நான்கு தொகுதி மக்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். #Red_Regime

கருத்து: ராம்குமார். ஆர். (Ramkumar R Thakku)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.