dmk irukkankudi - 2026

திமுக., என்பது ஒரு இந்துவிரோதக் கட்சிதான் என்று அறுதியிட்டு உறுதியிட்டுக் கூறி வெளியிட்டிருக்கிறார்கள் ஒரு வீடியோவை!

திமுக.,வின் தமிழர் விரோத ஹிந்து விரோத மேடைப் பேச்சுகள், திமுக.,வின் முன்னோடியான திக.,வின் பேச்சுக்கள் எல்லாவற்றையும் தொகுத்து, இப்போது சிறு சிறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசியவை, திமுக., தலைவராக இருந்த மறைந்த திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி பேசியவை, அவரது மகன் மு.க. ஸ்டாலின் பேசியவை, தன் மகளாக கருணாநிதி அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்ட கனிமொழி பேசியவை, திமுக., ஆத்தானக் கவிஞர் வைரமுத்து, திமுக.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட தொல்.திருமாவளவன், திமுக.,வின் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியவை என பலவற்றின் தொகுப்பு இப்போது சமூகத் தளங்களில் உலா வருகிறது.

அந்த வீடியோ….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending