சென்னை

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர நீதிமன்றம் இடைக்காலத் தடை.!

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

திருமா., வேல்முருகன்! நீறுபூத்த நெருப்பாய்… கொந்தளிக்கும் மத மோதல்கள்! விளைவுகளுக்கு மெத்தன அரசே பொறுப்பு!

பிரிவினைவாதிகளின் குரலாக மேடைகளை ஆக்கிரமித்திருக்கும் திருமாவளவன், திருமுருகன் காந்தி, வேல்முருகன் போன்றோரை தங்களின் கூலிப் படையினராக பிரிவினைவாதிகள் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்

சிகிச்சையில் கமல்-ஸ்டாலின் நலம் விசாரிப்பு.!

அங்கு சிகிச்சை பெற்ற கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

2021ல் தமிழக மக்கள் அற்புதம் நிகழ்த்துவார்கள்!: ரஜினி ஆரூடம்!

வரும் 2021-ஆம் ஆண்டில் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

2021ல் மீண்டும் அதிமுக., ஆட்சி அமையும்! அதையே அற்புதம் என்கிறார் ரஜினி!

2021லும் அதிமுக., ஆட்சியே அமையும். அதையே அதிசயம் நடக்கப் போகிறது, மக்கள் அதிசயத்தை நடத்தப் போகிறார்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார் எனக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மேயர், நகராட்சி தலைவர் என… விருப்பமனு கட்டணத்தை திருப்பித் தருகிறது அதிமுக.,!

எனவே, வழக்குகளால் இந்த முறையும் உள்ளாட்சி தேர்தல் தடைபடுமோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
- 2026

சென்னையில் கனமழை: பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி: ‘சர்வாதிகாரி’ ஸ்டாலின்!

அப்போது, உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவரை கவுன்சிலர்கள் மறைமுகமாக தேர்வு செய்வதற்கான அவசரச் சட்டம் குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை 9 சதம் குறைவு!

வடகிழக்குப் பருவமழை தற்போது வரையில் 9 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது!

ஓடிப்போன மைனர் மகளை தீவைத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாயால் பரபரப்பு.!

தாயுக்கும், மகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்ததால் இளம்பெண் மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீவைத்த அவரது தாயார் தன் மீதும் மண் ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார்.

குடிகார கணவன் கைவிட்டதால் துாக்கில் தொங்கிய புதுப்பெண்.!

சில நாட்களுக்கு முன் சாலிகிராமத்திற்கு கணவனை பார்க்கச் சென்ற ராதாவை, பாலாஜியும், அவரது தந்தையும் அடித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த ராதா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இணைப்பு தூள்தூளாகும்- ஜெயகுமார்! பூஜ்ஜியத்துடன் சேர்ந்த பூஜ்ஜியம்- உதயகுமார்!

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் அது நம்பர். ஆனால் இங்கு யார் ஒன்று என நான் சொல்ல மாட்டேன் என ஒரு புதிரையும் போட்டுள்ளார்!
- 2026

Recent articles