சென்னை

போலீஸ்காரரை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலி கைது.!

தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்கக்கூடாது என நினைத்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மாணவர்களுக்கு செங்கோட்டையன் அறிவுறுத்தல்.!

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் திறமையான மாணாக்கர்கள் உள்ளனர்.

மாவட்ட வாரியாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் துவக்கப்படும் ;டிஜிபி.திரிபாதி அறிவிப்பு.!

நிதி மோசடிகள் மற்றும் இணைய வழி மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வருங்காலங்களில், மாவட்ட வாரியாக, 'சைபர் கிரைம்' காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்

உடலில் பற்றி எறிந்த தீயுடன் பைக்கில் வந்த இளைஞரால் பரபரப்பு.!

நான் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

கள்ளக்காதலியுடன்… உறவினா்கள் சிறை பிடித்ததால் நிர்வாணமாக ஓடி மாடியிலிருந்து குதித்தவன்!

கள்ளக்காதலியுடன் உல்லாசம் உறவினா்கள் சிறை பிடித்ததால்; நிர்வாணமாக ஓடி மாடியிலிருந்து குதித்த கள்ளக்காதலன்.!

இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்; வைகோ.!

கோத்தபய ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து வருகின்ற நவம்பர் 28-ம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மதிமுக சார்பில், புது டெல்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.
- 2026

ஜனவரி 21ல் தமிழகம் முழுவதும் “கள்“ இறக்கும் போராட்டம்.!

மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களுக்கு மறைமுகத் தோதல் என்பது தவிர்க்கப்பட வேண்டும். நேரடி வாக்கெடுப்பு முறை தான் சிறந்தது.

அழுதபடி இருந்த குழந்தை; எரிச்சலில் வாயைப் பொத்தியதில்… அந்தோ பரிதாபம்! கம்பி எண்ணும் தாய்!

நெஞ்சை பதைபதைக்க வைத்த இந்தச் சம்பவம் வேலூர் அருகே வாலாஜாபேட்டையில் நடந்துள்ளது.

ஆசிரியா்களுக்கு மீண்டும் தேர்வு; அமைச்சா் செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு.!

கடந்த 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், அதில் தேர்வு பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கூறினார்.

அமமுகவில் விருப்பமனுவுக்கு கட்டணம் கிடையாது டிடிவி அதிரடி அறிவிப்பு.!

விருப்பக் கட்டணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. பூா்த்தி செய்யப்பட்ட மனுக்களை அந்தக் குழுவினரிடமே அளிக்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் விபரீதம் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை!

மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்

முரசொலி.. பஞ்சமி… ரூ. 1 கோடி கேட்டு அவதூறு வழக்கு! ராமதாஸ், சீனிவாசனுக்கு- ஆர்.எஸ்.பாரதி!

முரசொலி நிலம் விவகாரம் தொடர்பில், டாக்டர் ராமதாஸ், பாஜக சீனிவாசன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- 2026

Recent articles