Breaking News
“போலீஸார் பொய் வழக்கு!” சிதம்பரம் தீட்சிதர் மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பஜ்ஜி நல்லாயில்லை என சொன்னவரை; வாயிலே வெட்டிய வடமாநிலத்து இளைஞன் கைது.!
இந்த வாக்குவாதத்தின் போது, அருண் கடையில் இருந்த கத்தியால், ஞானமணியை வாய் மற்றும் தலை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
தமிழகத்தின் ‘இம்சை அரசன்’ மு.க.ஸ்டாலின்; எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்: ஜெயக்குமார்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் 'இம்சை அரசன்' என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சினிமா நடிகர் பாலாசிங் காலமானார்!
திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடத்து புகழ்பெற்றவர் பாலாசிங்!
அச்சச்சோ… பாதிக்குப் பாதிதான் பெய்துள்ளது வடகிழக்குப் பருவமழை!
சென்னையில் நடப்பு மாதத்தில் சராசரியாக 30 செ.மீ. மழை பெய்ய வேண்டும் என்றும் 8 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது என்றும், இது 74 சதவீதம் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
‘தலைவி’ படத்திற்கு ஜெ.தீபா தடைகோரி வழக்கு.!
தங்களிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்வை தழுவி படமாக்குவதாக தலைவி படத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி- இனிய உதயம்! இந்த வருடமும் ‘அந்த’ பொங்கல் பரிசு!
தமிழகத்தின் 34வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி. விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக “வந்தன் விகா கேந்திரம்“ என்ற புதிய திட்டம் துவக்கம்.!
இத்திட்டத்தில் மலைக் கிராம மக்கள் மத்தியில் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மலைகளில் கிடைக்கூடிய பொருள்களை மேம்படுத்தி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்று வெட்டினர்… இன்று நிறைந்தது… குளத்தில் நிறைந்த தண்ணீர்; மக்கள் ஆனந்தக் கண்ணீர்!
அப்போது கிராமத்தினர் தங்களது மகிழ்ச்சியை ஆனந்தக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்.
தென்காசி, நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை!
மேலும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.
50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு கூடாது!
வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நீராட்டு விழாவில் மதுவிருந்து; தாய்மாமன் தாக்கியதில் தந்தையை இழந்த மகள்.!
இதனையடுத்து மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.