Breaking News
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!
2.05 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இதன் மூலம் வழங்கப்படும்.
மின் விபத்து நிவாரணத்தொகை ரூ.5,லட்சமாக உயர்வு..!
தற்போது அந்த இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனா.
பலத்த மழை: திருச்சி அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!
பலத்த மழை காரணமாக திருச்சி அரியலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பரிசுத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
இதனைத் தொடர்ந்து, அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
அடுத்த 3 நாட்கள்… ரொம்ப கவனமா இருங்க! கன மழை கொட்டித் தீர்க்கப் போவுது!
தமிழகத்தில் நாளை இரவு தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வேலூரில் இருந்து… திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்.. ஓர் இனிய உதயம்!
வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்
கடுப்பாகும் காஞ்சிபுரம் பயணிகள்: ஏசி பஸ்ஸில் ஏற கட்டாயப் படுத்தும் போக்குவரத்து அதிகாரிகள்!
இந்த நிலையில், தாம்பரத்துக்கு வேலூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வழித்தடம் 155 மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு வழித்தடம் எண் 79 ஆகிய இரு பேருந்துகள் தற்போது ஏசி பஸ்களாக இயக்கப் படுகின்றன.
வெள்ளத்தில் மூழ்கிய அடையாறு பாலம்; திருமுடிவாக்கம் சாலை துண்டிப்பு!
சென்னையில் கனமழை பெய்து வருகிறது பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
கனமழை எதிரொலி! ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை GST சாலை, வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்! ஒரு இடத்தை கடக்க 40 நிமிடமாவதால் தொலைதூர பயணிகள் கடும் அவதி!
கனமழை.. இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை எதிரொலியாக சென்னை பல்கலைக் கழக தேர்வுகளை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
திருமாவளவனுக்கு சவால் விட்டு… எதிர்பார்த்து… ஏமாந்த காயத்ரி ரகுராம்! டேக்கா கொடுத்த திருமா!
தனது மெரினா காத்திருப்பு தொடர்பாக, காயத்ரி ரகுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
முதியோர் குறைதீர்க்க உதவி எண்கள் 044-24350375–9361272792; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!
தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற 044-24350375 என்ற தொலைபேசி எண்ணும், 9361272792 என்ற செல்போன் எண்ணும் அறிவிக்கப்படுகிறது.