பலத்த மழை: திருச்சி அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சற்றுமுன் சென்னை தமிழகம் திருச்சி
rain - 2026

பலத்த மழை காரணமாக திருச்சி அரியலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

பலத்த மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப் படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்

திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... தொடர்ந்து வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு!

திருச்சி, அரியலூர், திருவாரூரை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.