
தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் மின் விபத்துகளின் மூலம் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ .2 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் நிவாரணத் தொகை ரூ .2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது.
மழை மற்றும் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களில்ன போது மின்கசிவு ஏற்பட்டு மின் விபத்து ஏற்படுகிறது.

இதனால் வீடுகள் தவிர பொது இடங்களில் மின் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் நிவாரண தொகையாக ரூ.2லட்சம் வழங்கப்பட்டு வந்ததது

தற்போது அந்த இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனா.



