கனமழை எதிரொலி! ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
mgr centenary bus traffic - 2026

சென்னை GST சாலை, வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்! ஒரு இடத்தை கடக்க 40 நிமிடமாவதால் தொலைதூர பயணிகள் கடும் அவதி!

தாம்பரம் – வேளச்சேரி சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக முடங்கியது!

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் முக்கிய சாலையான செங்கல்பட்டு தாம்பரம் நெடுஞ்சாலை கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது

வண்டலூர் பெருங்களத்தூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது வாகனங்கள் இன்ச் இன்சாக நகர்வதால் தென் மாவட்டங்களில் இருந்தும் வெளி இடங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்

IMG 20191128 WA0008 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.