Breaking News
தமிழகம் முழுதும் பரவலாக கனமழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு!
சென்னையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.
திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது
சென்னை, காஞ்சி, செங்கை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மச்சான்ஸ் புகழ் நடிகை, பாஜக.,வில் ஐக்கியம்!
மச்சான்ஸ் புகழ் நடிகை நமீதா இன்று தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.
மதமாற்ற ஜபக்கூட கட்டுமானம்: சென்னை மாநகராட்சி சீல்!
இந்நிலையில், இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சர்ச்சைக்குரிய அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தது!
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் 10நாட்களில் நான்கு பேர் இறப்பு; அறிக்கை கேட்கும் மனிதஉரிமை ஆணையம்.!
மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்காமல் தடுக்க எடுக்கும் நடவடிக்கை பற்றியும் மருத்துவ சிகிச்சை வழங்க அடிப்படை மருத்துவ வசதிகள் ஏற்படுத்த அலுவலர்கள் எடுத்த நடவடிக்கை பற்றியும் அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! அடுத்த 2 நாட்கள்… ஜாக்கிரதை!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்
தமிழக உள்துறை செயலராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக.,வில் இணைந்த நடிகர் ராதாரவி!
நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார். சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
37வது மாவட்டமாக இன்று… உருவானது செங்கல்பட்டு!
தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தை முறைப்படி இன்று தொடங்கி வைத்தார்.
தொடரும் பஞ்சமி! ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு: ராமதாஸ் மிரட்டல் பதில் நோட்டீஸ்!
டாக்டர் ராமதாஸ் குறித்து அவதூறுக் கருத்து கூறியதாகக் குறிப்பிட்டு, ஆர்.எஸ்.பாரதிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. ராமதாஸ் சார்பில், அவரது வழக்கறிஞர் கே.பாலு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையில் தமிழகம் முதலிடம் ஆய்வுத் துறை அதிர்ச்சி.!
உணவு தரம் பார்க்கும் சோதனையில் தமிழகத்தில் சுமார் 5,730 விதமான உணவு பொருட்கள் சோதனையில் 728 வகையான உணவுகளில் தரம் குறைவாகவும், கலப்படம் அதிகம் உள்ளதாகவும் தெரியப்பட்டது.