
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிச.7ஆம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
டிச.10 அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய கார்த்திகை தீபத் திருவிழா தொடக்க நிகழ்வின் அழகிய படங்கள்…





செய்தி மற்றும் புகைப்படங்கள்: எஸ் ஆர் வி பாலாஜி, திருவண்ணாமலை



