குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்!

kuthuvilakku - 2026

குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.

மேற்கு முகமாக ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும்.

வடக்கு முகமாக கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கி செல்வம் உண்டு.

தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம் காட்டும். பெரும் பாவம் உண்டாகும்.

மிக மிக கவனிக்க வேண்டியது, குத்துவிளக்கை தானாக அணையவிடக் கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தால் அ்ணைக்க வேண்டும்.

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

தீபம் ஏற்றி வழிபடுவதன் சிறப்புகள்

பசு நெய் : செல்வம் பெருகும்
நல்லெண்ணெய் : உடல் ஆரோக்கியம்
விளக்கெண்ணெய் : புகழ், தாம்பத்திய சுகம்
இலுப்பெண்ணெய் : ஜீவ சுகம், ஞானம்
புங்க எண்ணெய் : முன்னோர்கள் ஆசி

இந்த 5 வகையான எண்ணெய் கலந்து அதாவது பஞ்ச எண்ணெயில் தீபம் ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்!

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

விளக்கு மகிமை:

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள்தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.

விளக்கு ஏற்றும் முகத்தின் பலன்:

குத்துவிளக்கில்
ஒரு முகம் ஏற்றினால் – மத்திமபலன்
2முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை
3 முகம் ஏற்றினால் – புத்தி, சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி.
4 முகம் ஏற்றினால் – பசு,பால், பூமி, சேர்க்கை
5 முகம் ஏற்றினால் – பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

– பரிகார ஜோதிடர் S காளிராஜன்,
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்,
தாந்த்ரீக பரிகார ஜோதிடம்.  இலத்தூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories