06/07/2020 3:36 AM
29 C
Chennai

அறிந்துக்கொள்வோம் ஐந்தில் உள்ளவற்றை !

தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து

சற்றுமுன்...

பாப்-கட் செங்கமலத்தை தெரியுமா?!

பாப் கட் செங்கமலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று குறித்துள்ளார். இந்த டிவீட் பலராலும் ரசிக்கப் பட்டு வருகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்!

ராமாயபட்டிணம் துறைமுகத்தை உருவாக்குவதற்கு ஜப்பான், நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பல கம்பெனிகள் உற்சாகத்தோடு உள்ளன

ஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்!

இந்த வகுப்புகள், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடர்ந்து நடைபெறும்.... என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்!

நாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

Pancha Bootha Sthalams அறிந்துக்கொள்வோம் ஐந்தில் உள்ளவற்றை !1.பஞ்ச கன்னியர் :
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

2.பஞ்சவாசம் :
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம் :
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4.பஞ்சபாண்டவர் :
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம் :
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6.பஞ்சதிராவிடர் :
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7.பஞ்சபட்சி :
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8.பஞ்சபுராணம் :
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம் :
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

10.பஞ்சவர்ணம் :
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11.பஞ்சாங்கம் :
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

12.பஞ்சமூலம் :
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13.பஞ்சபாதகம் :
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14.பஞ்சபாணம் :
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15.பஞ்சாயுதம் :
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16.பஞ்சபரமோட்டி :
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.

17.பஞ்சசிகை :
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18.பஞ்சதேவர் :
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம் :
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

  1. பஞ்ச பூதங்கள் :
    நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Dhinasari Jothidam ad அறிந்துக்கொள்வோம் ஐந்தில் உள்ளவற்றை !

பின் தொடர்க

17,871FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

செய்திகள்... மேலும் ...