ஆன்மிகம்

அறப்பளீஸ்வர சதகம்: புலவர் வறுமை!

கவிஞர் வறுமைஎழுதப் படிக்கவகை தெரியாத மூடனைஇணையிலாச் சேடன் என்றும்,ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்இணையிலாக் கர்ணன் என்றும்,அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனைஅதிவடி மாரன் என்றும்,ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனைஆண்மைமிகு விசயன் என்றும்,முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிசிருங்கேரி நகரின் நுழைவு வாயிலில் மைசூர் மகாராஜாவுக்கு தகுந்த வரவேற்பு அளிக்க, ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். சாலையின் ஒரு ஓரத்தில் வேட்டியும், சால்வையும் அணிந்து, கையில் பூர்ணகும்பத்துடன் ஆச்சாரமான...

மதுரையில் கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி -பக்தர்கள் தரிசனம் ..

மதுரையில் உலக புகழ்பெற்ற சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி ராமராயர் மண்டகப்படியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய கள்ளழகரைபல்லாயிரக்கணக்கான...

திருமலை ஏழுமலையானுக்கு நடந்த வசந்த உற்சவம்..

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும்.இதில் ஒன்று கோடை வசந்த உற்சவம் ஆகும்.திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால துவக்கத்தில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது...

அறப்பளீஸ்வர சதகம்: உண்ணும் இலை!

உண்டியிலையும் முறையும்வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்திமாப்பலாத் தெங்கு பன்னீர்மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசுவனசம் செழும்பா டலம்தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்சகதேவம் முள்மு ருக்குச்சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலைதனினும்உண் டிடவொ ணாதால்;தாழ்விலாச் சிற்றுண்டி...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!

வாழ்க்கை மற்றும் போதனைகள்ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிஜிமூலம்ஸ்ரீ ஞானானந்த பாரதிநேற்றைய பதிவு தொடர்கிறதுசிருங்கேரியுடனான எனது தொடர்பு 1916 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் முதன்முதலாக ஆச்சார்யாளுக்கு மரியாதை செலுத்தும் பாக்கியம் கிடைத்தது....
- 2026

திருப்புகழ் கதைகள்: தூது செல்ல ஒரு தோழனில்லையா?

மக்களில் ஒருவரையோ, அன்றி விலங்கு, பறவை முதலான அஃறிணைப் பொருள்களில் ஒன்றனையோ தூது விடுப்பதாகக் கலிவெண்பா

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்..

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றதுநேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு...

14ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம்..

சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகுநேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம்...

திருப்புகழ் கதைகள்: தருவர் இவர் ஆகும்!

இப்பாடலில் தமிழில் உள்ள சில பிரபந்த வகைகளான தூது, தண்டகம், சரச கவிமாலை, சில பாவகைகள் ஆகியவைபற்றியும் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்

அறப்பளீஸ்வர சதகம்: இவை மாணிக்கம்!

மாணிக்கங்கள்சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கானதுரகம்ஓர் மாணிக் கம்ஆம்;சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுளதுரையுமோர் மாணிக் கம்ஆம்;பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடையபாவையோர் மாணிக் கம்ஆம்;பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்உசிதனோர் மாணிக்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

ஐடியல்சீர்நேற்றைய பதிவு தொடர்கிறது1940 ஆம் ஆண்டு காலடியிலிருந்து சிருங்கேரிக்கு அவர் திரும்பிய பிறகு, அவரது அசாதாரண மனநிலைகள் அலைவரிசையிலும் கால அளவிலும் அதிகரித்தன, சீடர்கள் அவரை நேரில் பார்க்கவும் மரியாதை செலுத்தவும் வாய்ப்பு...
- 2026

Recent articles