ஆன்மிகம்

அறப்பளீஸ்வர சதகம்: மறைக்க வேண்டியதும், வெளிப்படையும்..!

மறைவும் வெளிப்படையும்சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,தீதில்கிர கச்சா ரமும்,தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்செப்பிய மகாமந்த் ரமும்,புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணிபுனையும்மட வார்க லவியும்,புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமதுபுந்திக்கு ளேவைப் பதேதன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார்...

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

பணியில் இருந்து ஓய்வுபெற்று, சமய பக்தியுடன் வாழ்ந்து வந்த ஒரு பெருமான், தன் வாழ்நாள் முழுவதையும் ஆன்மிகத் தொழிலில் மட்டுமே கழிக்க வேண்டும் என்பதற்காக, சன்னியாசம் எடுக்க, ஆச்சார்யாள் அருளால் அனுமதி பெற்று,...

திருப்புகழ் கதைகள்: பிரபுட தேவராயன்!

ருணகிரியார் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்பதை உறுதியாகக் கூறலாம். இவ்வாறு அருணகிரியாரின் காலம்

அறப்பளீஸ்வர சதகம்: கடையனுக்கும் கடையன்!

இழிவுஇரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லைஎன்னுமவன் அவனின் ஈனன்ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்திடும்மூடன் அவனில் ஈனன்!உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டிஉதவிடான் அவனில் ஈனன்!உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்உலுத்தனோ அவனில் ஈனன்!பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்பலகால்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

ஒரு சமயம், அந்த இடத்திற்கு மாத்திரமல்ல, அவருடைய திருமேனிக்கும் அறிமுகமில்லாத ஒரு பெரியவர், அவர் முன் சாஷ்டாங்கமாக வணங்கி, "ஏதோ விநோதமான அதிர்ஷ்டத்தால் இந்த ஊரில் எனக்கு வியாபாரம் இருந்தது, அதனால் நான்...

திருப்புகழ் கதைகள்: எந்தத் திகையினும்..!

பிரபுட தேவன் அல்லது பிரபுட தேவராயன் என்ற மன்னன் அவையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளியது இப்பாடல். யார் அந்த பிரபுடதேவராயன்?
- 2026

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்!

பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருப்புகழ் கதைகள்: அறிவும் கூட சில நேரங்களில் ஆபத்தாகவே அமைகிறது!

மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே தான் யார் என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் – பிரம்மா

அறப்பளீஸ்வர சதகம்: வறுமை!

வறுமையின் கொடுமைமேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?வெகுவித்தை கற்றும் என்ன?மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?மிகுமானி ஆகில் என்ன?பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசாரபரனாய் இருந்தும் என்ன?பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?பாக்கியம் இலாத போது;வாலாய மாய்ப்பெற்ற தாயும்...

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

ஒருமுறை, கூடியிருந்த சீடர்களுக்கு தீர்த்தம் வழங்கும்போது, ​​தன் மகளை அழைத்து வந்த இளம்பெண் ஒருவர், அவரது கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கச் சங்கிலியை திடீரென தவறவிட்டதால், சிறிது இடையூறு ஏற்பட்டது.அவளுடைய தோழிகள் அவளை அமைதிப்படுத்தி,...

மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: தீவட்டி ஊர்வலம்!

நேற்றிரவு மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய தீவட்டி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அறப்பளீஸ்வர சதகம்: நல்துணை!

இதற்கு இது வேண்டும்தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்தம்புத்தி கேட்க வேண்டும்;தான்அதிக சூரனே ஆகினும் கூடவேதளசேக ரங்கள் வேண்டும்;கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்கற்றோரை நத்த வேண்டும்;காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;தொனிக்கின்ற சங்கீத...
- 2026

Recent articles