ஆன்மிகம்

குமார சஷ்டி ஸ்பெஷல்: வள்ளலார் அருளிய தனித் திருத்தொடை!

தனித் திருத்தொடைஎன்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றிபன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றிமின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றிநின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.. மதிவளர் சடைமுடி...

விவேக சூடாமணி: ஆச்சார்யாள் அருளுரை!

ஆதிசங்கர பகவத் பாதர் அத்வைத ஸித்தாந்தத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவதற்காக எழுதிய நூல்களில் விவேக சூடாமணி மிகச் சிறந்தது.இந்நூலில் அந்த ஸித்தாந்தத்தின் எல்லா நிலைகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.முக்கியமாக வேதாந்த...

திருப்புகழ் கதைகள்: முருகனின் வாகனங்கள்!

ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று

நாம் நாமாக இருப்பதே நலம்!

ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்!காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...

தீய எண்ணம்: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதன் எப்பொழுதும் உயர்ந்த எண்ணங்களைத்தான் மனதில் கொள்ள வேண்டும். தீங்கு எண்ணத்தை ஒருபொழுதும் அவன் வைத்திருக்கக்கூடாது.மற்றவர்களுக்கு துன்பம் கொடுப்பவன் கடைசியில் தனக்கே ஆபத்தை வரவழைத்துக் கொள்வான்.ராமாயணத்தில் ராவணனின் செயல்களில் இது தெளிவாக வெளிப்படுகிறது.அவன்...

திருப்புகழ் கதைகள்: ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்!

இதனை உத்தவ கீதை என்பர். ஜரா எனும் வேடுவனின் அம்பால் தாக்கப்பட்ட கிருஷ்ணர், தனது அவதாரப்
- 2026

பக்தருக்கு இதம் தரும் பாகவதம்!

வேதத்திற்கு வலிமை சேர்ப்பதற்காகவும், வேதத்தில் கூறப்பட்ட கருத்துகளை மேலும் விரித்து உரைத்து, விவரித்து, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசவும்தான் இதிஹாஸங்களும், புராணங்களும் வந்தன. புராணங்கள் பதினெட்டு ஒரு புராணம் என்றால், அது...

திருப்புகழ் கதைகள்: கம்சனின் கதை!

ஏழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல்

துன்பத்தில் பொறுமை: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும்.நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய...

மீனாட்சி அம்மன் கோயில் படிகளுக்கு வெள்ளித்தகடு!

சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார்.

நம்பிக்கையற்ற ஆங்கிலேய அதிகாரி! வலியால் வந்த ஞானம்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், முன்ரோ என்ற ஆங்கிலேயர்மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்தபடியால்,...

திருப்புகழ் கதைகள்: குன்றும் குன்றும்!

இன்பமும் பண்பும் ஊக்கமும் தொடர்பும் மிகுமாறும், உமது திருவருளைப் பெறவும் அநுமதி தரும் வழியை முன்னதாக அருள்புரிவீர்
- 2026

Recent articles