
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய ஆவணி திருவிழா இன்று 27-08-2021 வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் ஆலய உதவி ஆணையாளர் செல்வராஜ் மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்துறை கண்காணிப்பாளர்கள் S.ஆனந்த், ராஜ்மோகன்,செந்தில் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வேதபண்டிதர்கள் ஓதுவார்கள் கலந்து கொண்டனர்.