ஆன்மிகம்

மீனாட்சி அம்மன் கோயில்.. 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்.. அறிவிப்பை திரும்பப் பெற்ற அறநிலையத்துறை!

இந்நிலையில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குருவாயூர் கோவிலில் மகிந்திரா SUV கார் ஏலம்!

ஆலயத்திற்கு வழங்கப்பட்ட இந்த எஸ்யூவியை ஏல்ம் விடுவதாக கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கே இராமேஸ்வரம் செல்ல அனுமதி!

தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

4 கோபுர வாசல்களிலும்‌.. தடுப்பூசி சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதி! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்!

இணையதளத்தில்‌ உறுதி செய்வது போன்ற ஏதாவது ஒரு ஆவணம்‌ சமர்ப்பித்தால்‌ மட்டுமே திருக்கோயிலுக்குள்‌ அனுமதிக்கப்படுவார்கள்‌

கல்வியும் ஞானமும் நல்கும் ஹயக்ரீவர்: தேர்வின் வெற்றிக்கு வழிபாடு!

ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவரின் 51 வழிபாடுகள் பற்றி அறிவோம்ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33...

ஸனாதன தர்மத்தில் எவ்வித களங்கமும் ஏற்படுத்த முடியாது: ஆச்சார்யாள் அருளுரை!

அப்படி ஆபாதனை செய்வது என்பது கேவலம். அத்யையினாலேயும் அல்லது இன்னொருவனை ஏமாற்ற வேண்டும் என்கிற பாவனையினாலேயும் யாராவது செய்யலாம்.
- 2026

திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க கை கவசம் காணிக்கை!

2 கவசங்களும் காதி கஸ்தம் மற்றும் வரத ஹஸ்தம் என்று அழைக்கின்றனர்.

இனி இதற்கும் அனுமதி: சபரிமலை தேவசம் போர்டு!

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் புனித யாத்திரைக்கு இணையவழியாக முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பயத்தையும் ஆபத்தையும் நீக்கும் நரசிம்மர்!

பயத்தை போக்கும் "11" நரசிம்மர்கள்புதுவை முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பதினோரு நரசிம்மர்கள் அருட்பாலிக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வி வரம் அருளும் ஹயக்ரீவர், உலகின் பல இடங்களில் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார்.ஆனால் அவர் பெரும்பாலும்...

ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம்: ஆச்சார்யாள் அருளுரை!

அரக்கர்களை அழிக்க பகவான் அனேக ரூபங்களில் தோன்றினார். அவைகளில் ஸ்ரீ ஸுப்பரஹ்மண்யருடைய ரூபமும் ஒன்று. ஸ்ரீ பரமேஸ்வரரின் புதல்வரான இவர் தாரகாஸீரன் மற்றும் வேறு அஸீரர்களைக் கொன்று அதன் மூலம் உலகத்தை காப்பாற்றினார்.அவருடைய...

மூன்று வேளை வெவ்வேறு ரூபமாய் காட்சி தரும் சிவன்!

கேரளா கண்டியூர் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் கோவில்இந்த ஸ்தலம் கேரளா மாநில மாவேலிக்காரா நகரத்திலிருந்து 1 கி.மி. தூரத்திலும் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. அமைந்துள்ளது.செங்கனூர் 31 கி.மீ பந்தளம் 20 கி.மீ.....

கர்வம்: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்யம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ளச்செய்கிறது.ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது அவனை மிகவும்...
- 2026

Recent articles