ஆன்மிகம்

Homeஆன்மிகம்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்  கந்துக நியாய:  கந்துக: = பந்து “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு நமஸ்காரம்! குழந்தைக் கண்ணனின் லீலைகளை எண்ணி மகிழ்வோம்!

அன்பு… நேசம்… காதல்… கண்ணன்!

என்னுடைய பாதங்கள் தூய அன்புடையாரை நோக்கிச் செல்லுமேயொழிய ; தங்கள் அறிவைப் பெரிதெனவெண்ணும் 'அறிவாளிகளை' நாடாது !

கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்!

"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்" (பெரியவா இட்டுக் கட்டின கதை)(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா "கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு)(கோகுலாஷ்டமி ஸ்பெஷல் போஸ்ட் 23-09-2019)புத்தகம் கருணைக் கடலில்...

“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்” -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல்

"பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்"- -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல் போஸ்ட)சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்' என்பது அத்துவிதம் (அத்வைதம்)(குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)( பரமேசுவரனே அறிவார்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20 தட்டச்சு-வரகூரான்...

கோகுலாஷ்டமியா? ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியா..?! எதைக் கொண்டாடுவது?

இந்த முறை ஆகஸ்ட் 23ம் தேதி கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 24ம் தேதி ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்திஏன் க்ருஷ்ணனுக்கு இரண்டு பிறந்தநாள் ?!? கொண்டாடவேண்டும்? ஸ்ரீகிருஷ்ணன் மதுராவில்... துவாபர யுகத்தில்அவதரித்தது... அஷ்டமி திதியில் (எட்டாம் நாள்)... ரோஹிணி நக்ஷத்திரத்தில்...அப்போது இரண்டும் ஒரே நாள்...ஒரே சமயம்‼கண்ணன்...

கிருஷ்ணர் விரும்பும் விதவிதமான பண்டங்கள் ! பாரம்பரியம் !

உன்னி அப்பம் :பச்சரிசி மா             - 1 கப்கரைத்த வெல்லம்   - அரை கப்ஏலக்காய் தூள்         - 1 சிட்டிகைவாழைப்பழம்   ...

கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்களும் நைவேத்தியங்களும்…!

கிருஷ்ண ஜெயந்தி நாளை விமரிசையாக உலகமெங்கும் கொண்டாடப்படும் வேளையில் கிருஷ்ணருக்கு பிடித்தமான பலகாரங்கள் பற்றி காண்போம்.கிருஷ்ணன் பிறந்த தினத்தை நாம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.குழந்தையான கண்ணனை நேசிக்காதவர்கள் உண்டா ? அவன் அழகும் குறும்பும்...

உடல்நிலை ஒரு பொருட்டில்லை ! மாநாடு ஒத்திவைப்பில்லை ! வைகோ !

மதிமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மாநாடு நடைபெற உள்ளது.சென்னையில் மாநாடு நடத்துவதை...

ஆன்மீக கேள்வி பதில் – பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்குப் பிறகு பிள்ளையாரை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?

விநாயக சதுர்த்தி பூஜைக்குப் பிறகு கணபதியை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?பதில்:- மண்ணால் செய்த எந்த தெய்வ மூர்த்தியானாலும் பூஜைக்கு பிறகு நீரில் கரைத்துவிட வேண்டும். உலோகத்தால் செய்த பிரதிமையாக இருந்தால் ஆவாஹனம்...

ஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்..!

துயரங்கள், என்ற விகாரங்களும் ஏற்படாது. ஆகவே எல்லா விகாரங்களும், கர்மங்களும், அதன் பலன்களும் சேர்ந்தே அழிந்துவிடும். பஸ்மாமாகி விடும்.

குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா; என்ன பெயர் தெரியுமா?

"பெரியவா,கர்கரா? கண்ணனா?"(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)( பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா)சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு...

“பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்”

"பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்" 'கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப் போய்ப் பாரு . உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!' - வைத்தீஸ்வரன் கோவில்...

SPIRITUAL / TEMPLES