December 6, 2025, 10:51 AM
26.8 C
Chennai

கிருஷ்ணர் விரும்பும் விதவிதமான பண்டங்கள் ! பாரம்பரியம் !

unni appam e1566470482874 - 2025உன்னி அப்பம் :

பச்சரிசி மா             – 1 கப்

கரைத்த வெல்லம்   – அரை கப்

ஏலக்காய் தூள்         – 1 சிட்டிகை

வாழைப்பழம்          = பாதி பழம்

செய்முறை :

பச்சரிசி மாவுடன் கரைத்த வெல்லம்,ஏலக்காய், பழம் ஆகியவற்றை கட்டியில்லாமல் கரைத்து அப்பக்குழியில் விட்டு மிதமான தீயில் வெந்து எடுக்கவும்.மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.veela seedai - 2025வெல்லச்சீடை :

பச்சரிசி மா            –  1 கப்

வெல்லப்பாகு          –  அரைக்கப்

ஏலக்காய்                –  1 சிட்டிகை

எண்ணெய்              – பொறிக்க

செய்முறை :

இளம்பாகுடன் பச்சரிசி மா ஏலக்காய் கலந்து உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொறிக்கவும் தீயை மிதமாக வைத்து செய்யவும்.uppu seedai 1 - 2025உப்புச்சீடை ;

பச்சரிசிமாவுடன் உப்பு,சீரகப்பொடி,வறுத்த உளுத்தம் பொடி  கலந்து வெண்ணெய் சிறிது கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு ;

இதில் தண்ணீர் அதிகமாகிவிடக்கூடாது, உளுத்தம் பொடியும் 2;1 என்ற விகிதத்தில் இருக்கவேண்டும். உளுத்தம் பொடி அதிகமானால் சீடை வெடிக்கும். இதனை எண்ணெய்யில் மிக நெருக்கமாக போட வேண்டும். ஒரு புறம் கொதி அடங்கும் வரையில் அகப்பை கொண்டு கிளறக்கூடாது. cocunet sedai - 2025தேங்காய் சீடை ;

பச்சரிசி மா                = 1 கப்

உப்பு                           – தேவையான அளவு

தேங்காய்துருவல்        – முக்கால் கப்

எண்ணெய்                 = தேவையான அளவு

செய்முறை ;

பச்சரிசிமாவுடன்,உப்பு,தேங்காய்துருவல் கலந்து பிசையவும்.இதில் தண்ணீர் விடக்கூடாது. தேங்காய் துருவலில் உள்ள ஈரப்பதம் கொண்டே சீடையை உருண்டைகளாக உருட்டி போடவும்.மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

காப்பரிசி :

இது குழந்தை பிறந்த வீட்டில் சிறப்பு பதார்த்தமாக செய்யப்படும் இனிப்பு ஆகும்.

பொரிகடலை – 1 கப்

வெல்லம்       – அரைக்கப்

பச்சரிசி          = ஒரு பிடி

செய்முறை :

வெல்லத்தை நல்லபாகு வைக்கவேண்டும். அதாவது வெல்லம் கரைந்து தண்ணீரில் விட்டுப் பார்த்தால் உருண்டு வரவேண்டும். அப்படி வந்தவுடன் பொரி கடலையையும்,அரிசியையும் போட்டு கிளறி இறக்கவும்.

அனைவருக்கும் தினசரியின் கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories