கல்வி விடைத்தாள்களில் குழப்பம் ! ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த வெற்றி சதவிகிதம்...

விடைத்தாள்களில் குழப்பம் ! ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த வெற்றி சதவிகிதம் !

இது போன்ற விண்ணப்பதாரர்களில், அவர்கள் பேனாவில் எழுதியுள்ள சீரியல் நம்பரே கருத்தில் கொள்ளப்படும். 

-

- Advertisment -

சினிமா:

நிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி! சமந்தா!

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி குறித்தெல்லாம் பேசாமல், இந்தப் படத்தை பற்றி மட்டும் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி தான்.

பாவம்… அடிமை வாழ்க்கை… சாப்பாடு இல்ல… டிரைவர் வேலை! நடிகர் நகுல் இப்படி ஆய்ட்டாரே!

பாவம் நடிகர் நகுல் இப்போ டிரைவர் வேலை பாக்குறாராம். சாப்பாடு இல்லே… சம்பளம் இல்லே… என்னா அடிமைத்தனம்!? ரொம்பவே பாவம் தான்!

‘அண்ணாத்த’ படத்தில்… சூப்பர் ஸ்டாருடன் அல்டிமேட் ஸ்டார் ‘தல’ சேருகிறார்களாமே..!?

சிறுத்தை சிவாவால் இந்த மேஜிக் நடக்கப் போகிறதாம்! அண்ணாத்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் இணையப் போவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது!

“வடிவேலு சார் ஸோ க்யூட்”: கம்பேர் பண்ணவே முடியாது! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆச்சர்யம்!

‘என்னை விட வடிவேலு ரொம்ப கியூட்’ என்று மனம் நிறைய சொல்லி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வடிவேலு சார் சோ க்யூட் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.
-Advertisement-

வக்கீல்னா ஏன் வீடு கொடுக்க மாட்டேன்றாங்க தெரியுமா?! இதைப் படியுங்க..!

இது ஒட்டுமொத்த நீதித்துறை கோளாறு: வழக்கறிஞர் என்ற ஒரே காரணத்திற்காக வாடகை வீட்டின் உரிமையாளரை கோர்ட்டுக்கு அழைத்து அலைய வைக்காதீர்கள் என்று உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..

பாவப்பட்ட உயிர்களா … நாம்..?!

பலிதானம் தரவென்றே பிறந்த பாவப்பட்ட உயிர்களா நாம்

திருவானைக் கோவிலில்… கிடைத்த தங்கப் புதையல்! பின்னணி தெரியுமா?

நேற்றைய தினம் 26.02.2020 அன்று திருவானைக்காவல் ஆலயத்தின் உள்ளே அரபு மொழி எழுத்துக்கள் தாங்கிய தங்க காசுகள் ஒரு பானையில் கிடைக்கப் பட்டதாக தகவல் கிடைத்து இருக்கிறது ..

ஷஹீன்பாக் பயிற்றுவிக்கும் பாடம்!

இஸ்லாத்திற்கு எதிராக, இந்த ஜிஹாதிப் போக்கிற்கு எதிராக இந்தியாவின் ஹிந்துக்கள் ஒன்றுபடவில்லை என்றால், ஷஹீன்பாகும் அதன் ஜிஹாதிச் செயல்பாடுகளும், தாராளவாத ஹிந்துக்களை ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரால் முட்டாள்களாக்கி, ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வரும். ஹிந்துக்களே, விழித்தெழுங்கள்!! இனி உங்கள் உறக்கம் மீளா உறக்கத்துக்கே வழிவகுக்கும்.

சபாஷ்… வாங்க ரஜினி.. ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோம்.! அழைக்கிறார் கமல்!

சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள். .. என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 27ல் தொடங்குது.!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திமுக., அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு!

திமுக.,வின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவானைக்கா ஆலயத்தில் கிடைத்த தங்கப் புதையல்..!

1 அடி ஆழத்தில், பித்தளை கூஜா ஒன்று கிடைத்துள்ளது. பணியாளர்கள், கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

‘அண்ணாத்த’ படத்தில்… சூப்பர் ஸ்டாருடன் அல்டிமேட் ஸ்டார் ‘தல’ சேருகிறார்களாமே..!?

சிறுத்தை சிவாவால் இந்த மேஜிக் நடக்கப் போகிறதாம்! அண்ணாத்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் இணையப் போவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது!

திருவானைக் கோவிலில்… கிடைத்த தங்கப் புதையல்! பின்னணி தெரியுமா?

நேற்றைய தினம் 26.02.2020 அன்று திருவானைக்காவல் ஆலயத்தின் உள்ளே அரபு மொழி எழுத்துக்கள் தாங்கிய தங்க காசுகள் ஒரு பானையில் கிடைக்கப் பட்டதாக தகவல் கிடைத்து இருக்கிறது ..

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.75, ஆகவும், டீசல்...

குருவாயூர் கோயில் யானை கஜரத்னம் பத்மநாபன் 84 வயதில் மரணம்! பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

2004 ஆம் ஆண்டில் பாலக்காடு மாவட்டத்தில் பிரபலமான நென்மாரா-வெல்லாங்கி வேலா விழாவில் பங்கேற்றதற்காக 2014 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ரூ.2.22 லட்சம் சம்பளம் கிடைத்தது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை!

ஆளுநர் தமிழிசை கீசரிகுட்டாவிற்கு சிவ தரிசனத்திற்கு வந்து சிவராத்திரியன்று இறை வழிபாடு செய்தார் .தம்பதி சமேதராக வந்திருந்தார். அர்ச்சகர்கள் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்தனர்.

“வடிவேலு சார் ஸோ க்யூட்”: கம்பேர் பண்ணவே முடியாது! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆச்சர்யம்!

‘என்னை விட வடிவேலு ரொம்ப கியூட்’ என்று மனம் நிறைய சொல்லி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வடிவேலு சார் சோ க்யூட் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.
- Advertisement -
- Advertisement -

ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் தேர்வு டெட் ஆகும்.இந்த தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு அரசாங்க ஆசிரியர் பணி வழங்கப்படும்.தற்பொழுது பொறியியல் படித்து பல்வேறு இளைஞர்கள் வேலை கிடைக்காமல் இருக்கின்ற நிலையில் அடுத்த அனைவரும் ஆசிரியர்பணியைக் குறி வைத்து  ஆசிரியர் பணிக்காக போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 நடைபெற்றதுஇந்நிலையில் முதல் தாள் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி நடந்த இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.

6 முதல் 8 ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 9 ம் தேதி நடந்தது. மொத்தம் 3,79,733 பேர் தேர்வு எழுதினர். இரண்டு தாள்களாக இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 82 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெறலாம்.

இந்நிலையில் 2 ம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று (ஆக.,21) இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 99.9 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3,79,733 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பாடம் நடத்த முதல் தாளிலும், 6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த 2 ம் தாளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு விடைகள் OMR தாளில் பெறப்பட்டுள்ளது. விடைத்திருத்தம் நடைபெறும் போது, பலரது OMR விடைத்தாள்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் ஷேட் (Shade) செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஷேட் செய்தவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது.

இதே போல், சிலரது விடைத்தாள்களில் அவர்களது வினாத்தாள் எண் குறிப்பிடப்படவில்லை. அத்தகையவர்களின் விடைத்தாள்களும் நிராகரிக்கப் பட்டுள்ளது. ஒரு சிலர் சீரியல் நம்பரை எழுதியுள்ளனர். ஆனால், OMR வட்டத்திற்குள் ஷேட் செய்து காட்டவில்லை. சிலர் நிறைய வட்டங்களில் ஷேட் செய்துள்ளனர். இது போன்ற விண்ணப்பதாரர்களில், அவர்கள் பேனாவில் எழுதியுள்ள சீரியல் நம்பரே கருத்தில் கொள்ளப்படும்.

தேர்வு மொழியை ஒரு சிலர் குறிப்பிடவே இல்லை. அவர்களுக்கு, தேர்வு விண்ணப்பிக்கும் போது சொன்ன மொழியே கருத்தில் கொள்ளப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதும் மொழி கொடுக்காமல் இருந்தால், அவர்களின் வினாத்தாள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,973FansLike
217FollowersFollow
775FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்: பலாப்பழ பாயாசம்!

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைத்துக்கொள்ளவும்

கேரள சமையல்: பலாக்காய் பிரியாணி!

வேக வைத்த பலாக்காயை சேர்த்து நன்றாக வதக்கி பின் வறுத்த வெங்காயம் சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து

கேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி!

பச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |