பெருங்கூட்டத்தில் மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெரியவாளின் வைத்தியம்!
"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?"(பெருங்கூட்டத்தில் மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு)( சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?-இருக்கும்)!சொன்னவர்-ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.மதுரை சேதுபதி...
ஆஞ்சநேயர் வைத்தியம் – இது பெரியவா! ஆசார்யாள் வைத்தியம்- இது அன்பர்!
"ஆஞ்சநேயர் வைத்தியம்"-இது பெரியவா"ஆசார்யாள் வைத்தியம்"-இது அன்பர்.(இரண்டுமே உண்மை தான்! )தொகுப்பு-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஓர் அன்பருக்கு முகத்தில் பல சரும நோய்கள் ஏற்பட்டு,முகம் கறுப்பாகி விட்டது. வெளியில் தலை காட்டுவதற்கே அவருக்கு வெட்கமாக இருந்தது.பெரியவாளிடம்...
செங்கோட்டை நித்யகல்யாணி கோவிலில் மாதாந்திர திருவாசகம் முற்றோதுதல்
செங்கோட்டை இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து ஆரூத்ரா திருவாசக கமிட்டி சார்பில் 15வது மாதாந்திர ஆரூரதிருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
காஞ்சியில் கடும் நெரிசல்: பக்தர்கள் 15 பேர் மயக்கம்!
காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க சென்ற 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான் சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே – முஸ்லிம் தையற்காரரிடம் பெரியவா!
"நான் சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே, தையலே இல்லாத ஒத்தைத் துணி!"--ஒரு முஸ்லிம் தையற்காரரிடம் -பெரியவா(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முஸ்லிம் தையற்காரர்....
ருஷி வாக்கியம் (98) – அகில உலகிற்கும் ஒரு தேசீய கீதம்!
மகரிஷிகள் அளித்துள்ள விஞ்ஞானத்தில் மானுட உறவுகள் நட்போடு கூடியதாய் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதனைக் கொண்டு யோக சாஸ்திரத்தை இயற்றிய பதஞ்சலி முனிவர் “மைத்ரீ” குணம் மனிதர்களிடையே வளர வேண்டும் என்று...
இதற்கு என்ன தீர்வு? | Sri #APNSwami Speaks
Sri APNSwami Speaks - 148
காஞ்சி அத்திவரதரை சேவிக்க வரும் பக்தர்கள் படும் அவதிகளைக் கண்டு ஶ்ரீ ஏபிஎன் சுவாமியின் குமுறல் - இதற்கு என்ன தீர்வு?youtube link:https://youtu.be/MzaX2g3h-7s
எந்த இலை யார் யாருக்கு அர்ச்சனை செய்ய உகந்தது ?
கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்? எவையெல்லாம் கூடாது?பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான்: நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை...
அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இன்றும் நாளையும்… ஏகாதசி… எச்சரிக்கை!
கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை முதல் நாளை மாலை வரை கோவிலுக்கு வருகை தவிர்த்தல் நல்லது... என்று எச்சரிக்கின்றார்கள்.
சனீஸ்வரானால் ஏற்படும் பாதகங்களிலிருந்து விடுபட வேண்டுமா?
சனிபகவான் பீடை விலக வழி :"பத்மபுராணம் நூலில் இருந்து : -- பொறுமையாக படிக்க வேண்டிய பகவான் ஈஸ்வரரே உபதேசித்த அற்புத விஷயம் ;நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தால் சனிபகவானால்...
ஆகஸ்ட் மாத முக்கிய பண்டிகைகள்
ஆகஸ்ட் 1 - வியாழக் கிழமை:- கௌரி விரதம்.இன்றைய தினம் கௌரி தேவியின் விரதம் கூறப்பட்டுள்ளது. மஞ்சள் பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதில் கௌரி தேவியை ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜை...
ருஷி வாக்கியம் (97) – நரகத்தின் நுழைவாயில் எது?
வேதங்களும் வேதாந்தங்களும் கூறியுள்ள ஆன்மீக சாதனை மார்க்கங்களை சின்னச் சின்ன கேள்வி பதில்களாக ஆதிசங்கரர் அருளியுள்ள நூல் “ப்ரச்னோத்தர மணிரத்ன மாலை”. இதில் முதலாவதாக சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டுமானால் இறைவனின் பாத...