ஆன்மிகம்

டிச.18இல் வைகுண்ட ஏகாதசி: ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்!

திருப்பதி: டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை...

அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்

ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை  ராமரின் சேவகனாகவே,  முன்நிறுத்திக்கொண்டவர். ராமாவதாரம் முடிந்து போன  நிலையில் ஆந்திரமாநிலத்தில்  உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து,  ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவர் அமர்ந்திருந்த அகோபில  தலமானது நரசிம்மமூர்த்தியின் அவதார தலம்...

ஒரு காசுக்கு உணவு தந்த பரமன்

தமிழ்கூறும் நல்லுலகின் கண் காவிரியின் வளம் பெற்றுத்திகழும் சோழவள நாட்டில் தென்கரையில் அமைந்து தேவார ஆசிரியர் மூவராலும் பாடல் பெற்ற தலங்களில், அதிக பாடல் பெற்ற வரிசையில் மூன்றாவது இடம் பெற்ற பெருமையும்,...

திருவண்ணாமலை கோயிலில் சுவாமி அம்பாள், துர்க்கை கிரிவலம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமான பரணி தீபம், கார்த்திகை தீபம் ஏற்றும் வைபவங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றன.இந்நிலையில், நவ.25 ஞாயிற்றுக்...

நரம்பு நோய்களை குணமாக்கும் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார்!

நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறார் ஒரு பிள்ளையார். உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளதா? எனில்,  திருவண்ணாமலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் சந்நிதிக்குள் சென்று வாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.திருவண்ணாமலையில் எத்தனையோ விநாயகர்களை...

சந்திராஷ்டமம் என்ன பாடு படுத்துமோனு கவலையா இருக்கீங்களா? அப்ப இதைப் படிங்க…!

சந்திராஷ்டமம் : ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம்...
- 2026

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கார்த்திகை சொக்கப்பனை உத்ஸவம்

நவ.23 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கார்த்திகை சொக்கப்பனை உத்சவம்.. விட்டு விட்டு மழை இருந்ததால் நம்பெருமாள் வழக்கமான சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளாமல் கருட மண்டபத்தில் இருந்தே தீப்பந்தம் ஏற்றி சொக்கப்பனை கண்டருளினார். கோவில்...

வீட்டில் விளக்கு ஏத்தினா… சுபிட்சம் பெருகும்! மெழுகுவர்த்தி ஏத்தினா…நோய்தான் பெருகும்!

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா கோலாகலம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில், இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான இன்று அண்ணாமலையார் கருவறையில் பரணி...

கார்த்திகையில் கார்த்திகை… திருமங்கை ஆழ்வாரின் திருநட்சத்திர தினத்தில்… !

நீலன்; கள்ளர் குலத்தவர். சோழப் பேரரசின் தளபதி. இவர் திருவாலி எனும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலிநாட்டு பெரியநீலன் என்ற படைத் தளபதிக்கும் வல்லித்திரு எனும் மங்கைக்கும் மகனாகப் பிறந்தவர்.போரில் எதிரிகளைக்...

கார்த்திகை தீபத் திருவிழா ! சூட்சுமத்தைச் சொல்கிறார் சிந்துஜா!

இன்று கார்த்திகை தீபத் திருநாள்! வரிசை வரிசையாய் தீபங்களை ஏற்றி புற இருள் மட்டுமன்றி அக இருளையும் நீக்கும் நாள்! சங்ககாலம் முதல் தமிழகம் விமர்சையாகவும், பக்தியுடனும் கொண்டாடும் திருநாள்!இந்த நன்நாளில் திருமதி. சிந்துஜா சந்திரமௌலி...

வெறிச்சோடிய சபரிமலை! சரித்திரத்தில் இல்லாத சரிவு! பிணராயி பிறப்பித்த 5 கட்டளைகள்!

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்கள் வருகை வெகுவாக சரிந்துள்ளது. இதற்குக் காரணம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலையில் போலீஸாரே நிறைந்திருப்பதுதான் என்கிறார்கள் சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள்!இந்த...
- 2026

Recent articles